MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உடலில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது எப்படி?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உடலில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது எப்படி?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - உடலில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

லைஃப் ஸ்டைல்

உடலில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Sri Prem Kumar R
Last updated: அக்டோபர் 27, 2026 11:26 காலை
Sri Prem Kumar R
Share
ஆரோக்கியமான உணவுகளைக் காட்டும் படம்
ஆரோக்கியமான உணவுகள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும்.
SHARE

நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாகக் காண்போம். அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் உடனடியாகப் பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்கள் இவை.

பொதுவாக உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கொழுப்பு அதிகமாகச் சேரும். ஆனால், இந்த கொழுப்பு நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.

ஆரோக்கியமான செல்களை உருவாக்க கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகித்தாலும், இதயத்திற்கு கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருப்பது நல்லது. முதலில், புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது. ஏனெனில், புகைப்பிடிப்பதால் நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் வீக்கம் அடையும்.

அதுமட்டுமின்றி, தமனிகளில் இரத்த உறைவு ஏற்பட்டு பக்கவாதம் வரவும் இது வழிவகுக்கும். எனவே, இந்த சிக்கல்களில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், புகைப்பிடிப்பதை நிறுத்துவது மிக அவசியம்.

மேலும், நாம் உண்ணும் உணவுகளில் அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை பெரும்பாலும் தவிர்ப்பதன் மூலம், நம் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கலாம். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த முக்கியமாக நம் உடல் பருமனை குறைப்பது மிகவும் சிறந்தது.

உடல் எடையைக் குறைத்து கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்த, நார்ச்சத்து நிறைந்த உணவுகளான முளைகட்டிய பயிறு வகைகள், ஆப்பிள், ஓட்ஸ் போன்றவற்றை உண்பதால், நம் உடல் ஆரோக்கியமாகவும், கொலஸ்ட்ரால் குறைந்தும் காணப்படும். இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CholesterolHealthWeight Lossஆரோக்கியம்உடல் பருமன்கொலஸ்ட்ரால்நார்ச்சத்துபுகைப்பிடித்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி பாகிஸ்தான்-இங்கிலாந்து மோதல்: ஹாரிஸ் ரவூஃப், வில் ஜாக்ஸ் வாக்குவாதம்
Next Article இந்திய ராணுவ அதிகாரிகள் எல்லைப் பகுதியில் ஆய்வு செய்தல் சீன வீரர்கள் ஊடுருவவில்லை: இந்திய ராணுவம் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனு

தேர்தல் ஆணையருக்கு தடை கோரும் மனு ஏற்கத்தக்கதல்ல: உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

தேர்தல் ஆணையருக்கு தடை விதிக்கக் கோரும் எந்த மனுவும் விசாரணைக்கு ஏற்புடையதல்ல என…

அக்டோபர் 27, 2026

நோயாளிகளிடம் மனிதாபிமானம் அவசியம்: குடியரசு துணைத் தலைவர்

விஜயவாடாவில் உள்ள என்.டி.ஆர். சுகாதாரப் பல்கலைக்கழகத்தின் 40வது…

அக்டோபர் 27, 2026

சீன வீரர்கள் ஊடுருவவில்லை: இந்திய ராணுவம் விளக்கம்

அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதிகளில் சீன வீரர்கள்…

அக்டோபர் 27, 2026

நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தலையீடு: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சர்ச்சை புத்தகம்

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன்…

அக்டோபர் 26, 2026

வாரணாசியில் விமானப்படை சாகசத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி

வாரணாசியில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் 94வது…

அக்டோபர் 26, 2026

You Might Also Like

முளைவிட்ட வெங்காயம்
லைஃப் ஸ்டைல்

முளைவிட்ட வெங்காயத்தின் அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

முளைவிட்ட வெங்காயத்தில் புரதம், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது எலும்புகள், பற்களுக்கு வலு சேர்க்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், உடல் எடையைக் கட்டுப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நகரத்திலும் கிராமத்தை மறவாத பாரதிராஜா!

இயக்குநர் பாரதிராஜா, நகரத்தில் வசித்தாலும் கிராமத்தை மறக்கவில்லை. மகன் மீதான பாசத்தால் 'போதும் இந்த வாழ்க்கை' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதாக நண்பர்கள், உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய் மதுவுடன் கார் ஓட்டினாரா? சர்ச்சை வீடியோ!

தமிழக முதலமைச்சர் விஜய் மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆதரவாளர்கள் இதை மறுத்து வருகின்றனர்.

1 Min Read
வீட்டுச் செடிகளின் தொட்டியில் அலுமினியம் ஃபாயில் சுற்றப்பட்டுள்ளது
லைஃப் ஸ்டைல்

வீட்டுச் செடிகளை காக்க எளிய ஹேக்: அலுமினியம் ஃபாயில் இனி செடிகளின் காவலன்!

வீட்டுச் செடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க சமையலறையில் உள்ள அலுமினியம் ஃபாயில் ஒரு எளிய மற்றும் பயனுள்ள ஹேக் ஆகும். மண்ணில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?