MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’ – அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’ – அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’ – அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை

தமிழ்நாடு

‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’ – அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை

Admin
Last updated: மே 10, 2026 4:32 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இப்பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலர் பங்கேற்று கொண்டனர். விஜய்யின் தாய், தந்தை, உறவினர்கள், நடிகை த்ரிஷா ஆகியோரும் பங்கேற்று கொண்டனர்.

விழாவில் முதலமைச்சராக பதவியேற்றபின் பேசிய விஜய்,

திட்டங்களை நிறைவேற்ற எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் கவனமாக இருப்பேன். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றுமுதல் தொடங்கும். சட்டம், ஒழுங்கை எல்லோருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். அடிப்படை தேவைகளில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய்கூட எடுத்துக்கொள்ள மாட்டேன்.

மக்கள் பணத்தில் இருந்து 1 ரூபாய் எடுக்க மாட்டேன். இந்த விஜய் தப்பு பண்ண மாட்டான். தப்பு பண்ணவும் விடமாட்டான். அது யாராக இருந்தாலும் சரி. என் அரசில் என் கூடவே இருப்பவர்களாக இருந்தாலும் சரி விடமாட்டான். ஒருவேளை யாருக்காவது நாம ஜெயிச்சிட்டோம், ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்கலாம்’ என ஒரு எண்ணம் இருந்தால், இப்போதே இந்த நிமிடமே அதை அழித்துவிடுங்கள்.

இங்கு ஒரேமையம்தான், அதுவும் என் தலைமையிலானது மட்டும்தான். இங்கு ஒரு பவர் சென்டர், அங்கு ஒரு பவர் சென்டர் என எதுவும் இல்லை.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள் அமைப்பு- முதலமைச்சர் விஜய் அதிரடி
Next Article உங்கள் முடிவுகள் விளிம்பு நிலை மக்களின் கண்ணீரை துடைக்கட்டும்: விஜய்க்கு பாண்டிராஜ் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

SUBKO காபி நிறுவனத்தின் விற்பனை ரசீது

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில் 'குண்டான நபர்' என குறிப்பிட்டு…

ஆகஸ்ட் 23, 2026

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

ராணிப்பேட்டை பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்தி வெளியீடு
தமிழ்நாடு

ராணிப்பேட்டை: கஞ்சா போதையில் மூதாட்டி மீது வாலிபர் பாலியல் வன்கொடுமை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, கஞ்சா போதையில் இருந்த வாலிபர் ஒருவர் 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் குற்றவாளியை…

2 Min Read
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விபத்து: உயிரிழந்த மாணவர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் உதவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி வேன், ஆட்டோ மோதி இரு மாணவர்கள் உயிரிழந்த நிலையில், முதல்-அமைச்சர் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

1 Min Read
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு சட்டசபையில் பேசுகிறார்
தமிழ்நாடு

தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டாமல், கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தற்போதைய…

2 Min Read
நடிகர் ரவி மோகன் விருது வழங்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்
தமிழ்நாடு

மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நடிகர் ரவி மோகன்: மீண்டும் வருவேன் என உருக்கம்

நடிகர் ரவி மோகன், தனது தனிப்பட்ட முடிவுகளால் ரசிகர்களை காயப்படுத்தியதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதாக உருக்கமாக பேசியுள்ளார். மீண்டும் திரையுலகில் வலிமையுடன் திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?