MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருவாரூரில் 365 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருவாரூரில் 365 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருவாரூரில் 365 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது

தமிழ்நாடு

திருவாரூரில் 365 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது

Admin
Last updated: மே 24, 2026 8:34 காலை
Admin
Share
SHARE

திருவாரூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருவாரூர் அருகே காட்டூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். காரை ஓட்டி வந்த தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அஷ்ரப் அலி (60) மீது ஏற்கனவே 2025-ம் ஆண்டு முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் குட்கா கடத்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மேலும், மற்றொரு காரில் 365 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்த காரையும் போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த 365 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரகுமார் (24), மங்கனராம் (20) மற்றும் அஷ்ரப் அலி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 கார்கள், 3 செல்போன்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:3 பேர் கைதுTamil Nadu Policeதிருவாரூர்புகையிலை கடத்தல்போதைப்பொருள் தடுப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலம் அருகே மின்னல் தாக்கி 15 ஆடுகள் உயிரிழப்பு!
Next Article சினிமா கவர்ச்சி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஸ்டாலின்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுக மகளிரணி கூட்டம் ஜூலை 1-ல்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் ஜூலை 1 ஆம் தேதி நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

1 Min Read
மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை
தமிழ்நாடு

மயிலாடுதுறை கோவில் யானைக்கு ஓய்வு: ஐகோர்ட் மனு தள்ளுபடி

மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானைக்கு ஓய்வு அளிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யானைக்கு 57 வயதே ஆவதால் ஓய்வு தேவையில்லை என…

1 Min Read
தமிழ்நாடு

விஜய் முதல்வரானதும் எம்எல்ஏ செய்த ஜலபிரதட்சணம்: வீடியோ வைரல்!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததும், எம்எல்ஏ எம்வி கருப்பையா தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கிணற்றில் ஜலபிரதட்சணம் செய்தார். இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

1 Min Read
ஓடும் காரில் மேலாடையைக் கழற்றி சாகசம் செய்ய முயன்ற இளம்பெண்
தமிழ்நாடு

காரில் சாகசம்: மேலாடையைக் கழற்றி இளம்பெண் செய்த செயல், விபரீதத்தில் முடிந்த சோகம்!

உலகக்கோப்பை கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தின் போது, ஓடும் காரில் மேலாடையைக் கழற்றி சாகசம் செய்ய முயன்ற இளம்பெண், விபரீதத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?