MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: உங்கள் முடிவுகள் விளிம்பு நிலை மக்களின் கண்ணீரை துடைக்கட்டும்: விஜய்க்கு பாண்டிராஜ் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > உங்கள் முடிவுகள் விளிம்பு நிலை மக்களின் கண்ணீரை துடைக்கட்டும்: விஜய்க்கு பாண்டிராஜ் வாழ்த்து
சினிமா

உங்கள் முடிவுகள் விளிம்பு நிலை மக்களின் கண்ணீரை துடைக்கட்டும்: விஜய்க்கு பாண்டிராஜ் வாழ்த்து

Admin
Last updated: May 10, 2026 4:32 pm
Admin
Share
SHARE

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் விளிம்பு நிலை மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கட்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பாண்டிராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வராக விஜய் பேசிய பேச்சு, விஜய்யின் செல்ஃபி வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.

தற்போது தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இயக்குநர் பாண்டிராஜ் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் பயணிக்கப்போகும் அனைத்து அமைச்சர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். உங்கள் திட்டங்களால் எளிய மக்களின் வாழ்வைச் செதுக்குங்கள்.

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் விளிம்பு நிலை மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கட்டும். வசூலில் சாதனை படைத்த உங்கள் கரங்கள், இனி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் சாதனை படைக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’ – அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை
Next Article IPL 2026: 17 பந்துகளில் லக்னோ வீரர் ஜோஷ் இங்கிலிஷ் அரைசதம்.. சிஎஸ்கே பவுலிங்கை நொறுக்கிய லக்னோ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

சினிமா

சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ வெளியாகும் புதிய தேதி அறிவிப்பு!

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'மா இன்டி பங்காரம்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. புதிய தேதி குறித்த அறிவிப்பை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார்.

1 Min Read
சினிமா

இளையராஜாவின் இசைப்பயணம்: 50 ஆண்டுகள் நிறைவு, பாடல்கள் நிலைக்கும்!

இசைஞானி இளையராஜா தனது 50 ஆண்டுகால திரை இசைப்பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். 'நான் இல்லாவிட்டாலும் என் பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்' எனத் தெரிவித்தார்.

1 Min Read
சினிமா

ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம்

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை என்று நடிகர் ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்த அந்தச்…

0 Min Read
சினிமா

சட்டென்று மாறுது வானிலை: ஜெய் – மீனாட்சி நடிப்பில் ஒரு கலக்கல் விமர்சனம்!

ஜெய், மீனாட்சி நடிப்பில் வெளியான 'சட்டென்று மாறுது வானிலை' திரைப்படம், காதல், மாபியா, அரசியல் எனப் பலவற்றைச் சொன்னாலும், கூடுதல் சுமையால் தடுமாறுகிறது. ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?