MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமெரிக்கா மீண்டும் தாக்கினால் யுரேனிய செறிவூட்டலை 90% ஆக உயர்த்துவோம் – ஈரான் கடும் எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமெரிக்கா மீண்டும் தாக்கினால் யுரேனிய செறிவூட்டலை 90% ஆக உயர்த்துவோம் – ஈரான் கடும் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - அமெரிக்கா மீண்டும் தாக்கினால் யுரேனிய செறிவூட்டலை 90% ஆக உயர்த்துவோம் – ஈரான் கடும் எச்சரிக்கை

உலகம்

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் யுரேனிய செறிவூட்டலை 90% ஆக உயர்த்துவோம் – ஈரான் கடும் எச்சரிக்கை

Admin
Last updated: மே 12, 2026 8:29 மணி
Admin
Share
SHARE

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும், இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக, அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்ற சந்தேகம் நீடிக்கிறது.

இத்தகைய சூழலில், அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதம் தயாரிக்கும் திறன்கொண்ட யுரேனிய செறிவூட்டலை தற்போதுள்ள 60 சதவீதத்திலிருந்து முழுத் திறன் கொண்ட 90 சதவீதமாக உயர்த்துவோம் என்று ஈரான் அமெரிக்காவை எச்சரித்துள்ளது. 'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், 90 சதவீத செறிவூட்டல் என்பது ஈரானின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கும். இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்' என்று ஈரானின் பாராளுமன்ற கமிஷன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
Next Article முதல்வர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்

ராகுல் காந்தியின் செயல்பாட்டை இளைஞர்கள் ஏற்க மாட்டார்கள்: நிதின் நபின்

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாட்டு…

ஆகஸ்ட் 14, 2026

காரைக்கால் போலீஸ்: சுதந்திர தினத்தில் கடலில் தேசிய கொடி அணிவகுப்பு

காரைக்கால் மாவட்ட காவல்துறை, சுதந்திர தினத்தை முன்னிட்டு…

ஆகஸ்ட் 14, 2026

பள்ளி கேண்டீன் சோகம்: பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு – மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் சென்றதால் சர்ச்சை

ஜெய்ப்பூரில் பள்ளி கேண்டீன் உணவு சாப்பிட்ட பிளஸ்…

ஆகஸ்ட் 14, 2026

ஆந்திராவில் 83 பேர் கொண்ட மெகா கூட்டுக்குடும்பம்: தலைமுறைகள் தாண்டிய ஒற்றுமை

ஆந்திராவில் 83 பேர் கொண்ட ஒரு மெகா…

ஆகஸ்ட் 14, 2026

சாவர்க்கர் சர்ச்சை: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்

சுதந்திரப் போராட்ட வீரர் வி.டி. சாவர்க்கர் குறித்து…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

உலகம்

போர் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா பயணம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வருகிற 13-ந்தேதி முதல் 15ந்தேதி வரை சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின்போது டிரம்ப், சீன அதிபர் ஜி…

1 Min Read
உலகம்

அமெரிக்க அதிபர் மகள் இவான்காவை கொல்ல சதி: ஈராக் இளைஞர் சிறையில்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பை கொல்ல சதித் திட்டம் தீட்டிய ஈராக் இளைஞர் முகமது பாகெர் சாத் தாவூத் அல்-சாதி, புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…

1 Min Read
உலகம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பல் சிகிச்சைக்காக 'ஹடாசா ஐன் கெரெம்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் குணமடைந்துவிட்டதாக…

1 Min Read
உலகம்

ஈரான் அதிபர்: பேச்சுவார்த்தை மறுப்பது அறிவுக்கு ஒவ்வாதது!

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், அமெரிக்காவுடன் கண்ணியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயங்கக் கூடாது என்றும், பேச்சுவார்த்தையை மறுப்பது அறிவுக்கு ஒவ்வாதது என்றும் கூறியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?