MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தமிழ்நாடு

திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

Admin
Last updated: மே 12, 2026 8:29 மணி
Admin
Share
SHARE

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் தலைமையில், ஏ.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை நிலை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மற்றும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நீதிமன்றப் பணிகள் மற்றும் பிற நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையின் இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர பணிக்குச் செல்லும் இருசக்கர வாகனங்கள், உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என எஸ்.பி. ஆய்வு செய்தார். அப்போது, வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியதுடன், வாகனங்களின் நிறைகுறைகளையும் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் சாட்சிகளை விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தவர்கள், நீதிமன்ற விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவர்கள், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களைத் திறம்பட கைது செய்தவர்கள் என மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 62 காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கிப் பாராட்டினார். இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசு வழக்கறிஞர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: டெல்லிக்கு திரில் வெற்றி, பஞ்சாப் கிங்ஸ் மீண்டும் தோல்வி – சூடுபிடிக்கும் டாப் 4 போட்டி
Next Article அமெரிக்கா மீண்டும் தாக்கினால் யுரேனிய செறிவூட்டலை 90% ஆக உயர்த்துவோம் – ஈரான் கடும் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

தமிழக அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு சோதனை
தமிழ்நாடு

தமிழக அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு சோதனை: ரூ.22.33 லட்சம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.22.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை…

2 Min Read
கேரளாவில் லிப்ட் விபத்தில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி முதியவர்
தமிழ்நாடு

கேரளாவில் லிப்ட்டில் சிக்கி மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு

கேரளாவில், வீட்டில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக லிப்ட்டில் தலை மாட்டிக்கொண்டு 75 வயது மாற்றுத்திறனாளி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
தமிழ்நாடு

03-07-2026 இன்றைய ராசி பலன்: பண வரவு தாராளமாக இருக்கும்!

03-07-2026 இன்றைய ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் பண வரவு தாராளமாக இருக்கும் என்றும், வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் என்றும் ஜோதிட…

2 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் காணொலி மூலம் ஆலோசனை
தமிழ்நாடு

எம்.எல்.ஏ.க்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை: கவனமாக செயல்படுங்கள்!

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சட்டமன்றத்தில் கவனமாக செயல்படவும், புதிய உறுப்பினர்களுக்கு வழிகாட்டவும் அறிவுறுத்தினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?