MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேலம்: ரயில்வே சுரங்கப்பாதையில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேலம்: ரயில்வே சுரங்கப்பாதையில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - சேலம்: ரயில்வே சுரங்கப்பாதையில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு

அரசியல்

சேலம்: ரயில்வே சுரங்கப்பாதையில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு

Admin
Last updated: மே 26, 2026 11:12 காலை
Admin
Share
SHARE

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் கார் மூழ்கியதில் வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (73), ராதா (63) ஆகியோர்தான் உயிரிழந்த தம்பதி ஆவர்.

நேற்று முன்தினம் இரவு ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி, ஏனாதி கிராமம் வழியாகச் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல மழைநீர் தேங்கியிருந்தது. இந்நிலையில், உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வெங்கடாசலம், ராதா ஆகியோர் காரில் சென்றபோது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் காரை கடக்க முயன்றனர். அப்போது, கார் மழைநீரில் மூழ்கி லாக் ஆனதால், தம்பதியினர் வெளியேற முடியாமல் உயிரிழந்தனர்.

மறுநாள் காலை அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள், சுரங்கப்பாதையில் கார் மூழ்கியிருப்பதைக் கண்டு ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரை வெளியே எடுத்தபோது, தம்பதியினர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைகளில் மழைக்காலங்களில் நீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை மோட்டார் பம்ப் மூலம் மழைநீரை வெளியேற்றுவதன் மூலம் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல், ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஓடையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சிறுவன் கார்த்திக் (6) உயிரிழந்த சோக சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsஉயிரிழப்புசேலம்மழைநீர்விபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead1
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 10 நாட்களில் மாற்றங்கள் சாத்தியமா? – முதல்வர் விஜய்க்கு நேரம் கொடுங்கள்: குஷ்பு
Next Article மேகேதாட்டு அணை: அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் தேவை – தலைவர்கள் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

அரசியல்

குற்றங்கள் அதிகரிப்பு: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர்…

1 Min Read
அரசியல்

அதிமுக-தவெக இணைய வேண்டும்: விஜய்யின் விருப்பம் – ஆதவ் அர்ஜூனா

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதிமுக-தவெக இணைய வேண்டும் என்பதே விஜய்யின் விருப்பம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: தவெகவில் இணைந்தனர்

அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

சென்னையில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு

சென்னையில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?