MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெகவில் இணைந்தது என் சொந்த விருப்பம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெகவில் இணைந்தது என் சொந்த விருப்பம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெகவில் இணைந்தது என் சொந்த விருப்பம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழ்நாடு

தவெகவில் இணைந்தது என் சொந்த விருப்பம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Fernandez
Last updated: ஜூலை 13, 2026 4:33 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தவெகவில் இணைந்தது எனது சொந்த விருப்பம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
SHARE

தவெகவில் இணைவதற்கு யாருடைய நிர்பந்தமும் இல்லை என்றும், இது தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தவெகவில் சேர எனக்கு அக்கட்சியில் இருந்தோ அல்லது அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்களிடம் இருந்தோ யாரும் அழைப்பு விடுக்கவில்லை. தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, சிவபதி போன்றோரிடம், கட்சிக்கு சென்ற பிறகு அங்குள்ள சூழல் எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தேன். அதைத்தான் நான் பேட்டியில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டு எடுக்கப்பட்ட இந்த விஷயத்தை பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் தவறாக வெளியிட்டுவிட்டன. இது முற்றிலும் எனது சுயமான முடிவு. நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு, எந்தவிதமான அழுத்தமும் இன்றி, பல கட்ட யோசனைகளுக்குப் பிறகு நான் தவெகவில் இணைந்தேன். இது முழுமையாக எனது சொந்த முடிவு' என்று அவர் கூறினார்.

மேலும், 'தவெகவுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிமுக நிர்வாகிகளிடம் இருந்தது. அதனால்தான் இன்று ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் என்னுடன் வந்து தவெகவில் இணைந்துள்ளனர். எனது சுய விருப்பத்தின் பேரில்தான் நான் தவெகவில் இணைந்தேன். தவெக அல்லது தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் நிர்பந்தத்தால் நான் தவெகவில் இணையவில்லை' என்றும் அவர் வலியுறுத்தினார்.

இனாம் நிலப் பிரச்சனைக்கு, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ஒரு சிறப்பு குழுவை அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKFormer MinisterKarurMR VijayabaskarTVEKஅதிமுகஎம்.ஆர்.விஜயபாஸ்கர்எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெக இணைப்புகரூர்தவெகமுன்னாள் அமைச்சர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஆலிவ் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா கலவை ஆலிவ் ஆயில் + பேக்கிங் சோடா: வீட்டுக்கும் உடலுக்கும் சூப்பர் டிப்ஸ்!
Next Article சென்னையில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் சென்னையில் சிறந்த இன்ஜினியரிங் கல்லூரிகள்: TNEA 2026 பட்டியல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழக தம்பதி

ரூ.2 கோடி தங்கம் கடத்தல்: தமிழக தம்பதி கொச்சி விமான நிலையத்தில் கைது

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில், உள்ளாடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி…

ஜூலை 15, 2026

கற்றலுக்கு வயது தடையில்லை: ஐஐடி-யில் தாயும் மகனும் பட்டம் பெற்றனர்

சென்னையில் உள்ள ஐஐடி-யில், சுமார் 4 ஆண்டுகளுக்கு…

ஜூலை 14, 2026

உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகளுக்கான புதிய நடைமுறை?

உயிருக்கும், சுதந்திரத்திற்கும் உடனடி அச்சுறுத்தல் ஏற்படும் அவசர…

ஜூலை 14, 2026

19 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா வருகிறார் தஸ்லிமா நஸ்ரின்!

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 19 ஆண்டுகளுக்குப்…

ஜூலை 14, 2026

பெட்ரோல் பங்க் ஊழியரை 1 கி.மீ காரில் இழுத்துச் சென்ற ஓட்டுநர்

ஹரியானாவில் பெட்ரோல் பங்க் ஊழியரை டீசல் நிரப்பிய…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

காதலனுக்காக தோழிகளின் ஆபாச வீடியோ எடுத்த இளம்பெண் கைது

நெல்லை தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மகரஜோதி, காதலனுக்காக சக தோழிகளின் ஆபாச வீடியோக்களை எடுத்து அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவரது காதலனை பிடிக்க தனிப்படை…

1 Min Read
தமிழ்நாடு

பழனியில் பக்தர்கள் மயக்கம்: தொடர் விடுமுறையால் கடும் நெரிசல்!

தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் மயக்கமடைந்தனர். அடிப்படை வசதிகள் இல்லாதது…

1 Min Read
தமிழ்நாடு

விவசாய கடன் தள்ளுபடி: தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ரூ. 75,000 வரை…

1 Min Read
தமிழ்நாடு

குண்டர் சட்ட உத்தரவு தவறு – சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம்: லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அருண்

கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மீது குண்டர் சட்டத்தில் பாய்ந்த உத்தரவு குறித்து லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அருண் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?