MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காதலனுக்காக தோழிகளின் ஆபாச வீடியோ எடுத்த இளம்பெண் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காதலனுக்காக தோழிகளின் ஆபாச வீடியோ எடுத்த இளம்பெண் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காதலனுக்காக தோழிகளின் ஆபாச வீடியோ எடுத்த இளம்பெண் கைது

தமிழ்நாடு

காதலனுக்காக தோழிகளின் ஆபாச வீடியோ எடுத்த இளம்பெண் கைது

Admin
Last updated: மே 26, 2026 9:55 காலை
Admin
Share
SHARE

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மகரஜோதி (39) என்ற பெண், தனது காதலனை மகிழ்விப்பதற்காக சக பெண் தோழிகளின் ஆபாச வீடியோக்களை எடுத்து அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். விடுதியில் தங்கியிருந்த பெண்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், அடிக்கடி செல்போனில் படம் பிடிப்பதாகவும் எழுந்த புகார்களின் அடிப்படையில் அவரது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வில், மகரஜோதி தனது காதலன் கண்ணனுக்கு, விடுதியில் தங்கியிருக்கும் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அனுப்பியது அம்பலமானது. இது தொடர்பாக விடுதி காப்பாளர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி இது குறித்து விசாரணை நடத்தி, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

விசாரணையில், தனது காதலனை குஷிப்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்ததாக மகரஜோதி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், பல்வேறு கோணங்களில் வீடியோ எடுத்து அனுப்புமாறு அவரது காதலன் கண்ணன் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மகரஜோதியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மகரஜோதியின் காதலன் கண்ணன் கோவை வசித்து வருவது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் கண்ணனும் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆபாச வீடியோகாதல்கைதுநெல்லைபாளையங்கோட்டைபெண்கள் விடுதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிறுமி கொலை: குற்றவாளிகள் வாழத் தகுதியற்றவர்கள் – எம்.எஸ்.பாஸ்கர்
Next Article 4 முக்கிய ரயில் நிலையங்களில் மருத்துவ வசதி: சென்னை கோட்டம் ஒப்பந்தப் புள்ளி கோரியது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

40 ஆண்டுகால வரலாற்றை மாற்றியமைக்கும் மோடியின் நியூசிலாந்து பயணம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூலை 10ஆம் தேதி நியூசிலாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இது 40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து செல்லும் முதல் இந்தியப்…

1 Min Read
தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இலவச லட்டு விநியோகத்தில் ₹3.5 கோடி மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக 9 பேர் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை…

1 Min Read
தமிழ்நாடு

120 பலத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெறவில்லை. போதிய பெரும்பான்மை குறித்த…

1 Min Read
தமிழ்நாடு

திமுக எம்பி மகன் மீது நில மோசடி வழக்குப்பதிவு

வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மீது நில மோசடி மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?