MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வாகன ‘பேன்சி’ எண்களுக்கு அதிர்ச்சி கட்டண உயர்வு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வாகன ‘பேன்சி’ எண்களுக்கு அதிர்ச்சி கட்டண உயர்வு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வாகன ‘பேன்சி’ எண்களுக்கு அதிர்ச்சி கட்டண உயர்வு!

தமிழ்நாடு

வாகன ‘பேன்சி’ எண்களுக்கு அதிர்ச்சி கட்டண உயர்வு!

Admin
Last updated: ஜூன் 23, 2026 12:08 மணி
Admin
Share
SHARE

வாகனங்களுக்கான சிறப்பு பதிவெண்களை ‘பேன்சி’ எண்கள் என்று அழைக்கின்றனர். இந்த எண்களை முன்கூட்டியே பெறுவதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திருத்தப்பட்ட வரைவு அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது வாகன உரிமையாளர்களுக்கு அடுத்த ஷாக்காக அமைந்துள்ளது.

புதிய கட்டண விதிகளின்படி, அரசால் ஒதுக்கப்படும் முன்பதிவு மற்றும் பதிவு எண்களுக்கு, தற்போதைய வரிசை மற்றும் அடுத்த மூன்று வரிசைகளுக்கு 80,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 மற்றும் 14வது வரிசையில் உள்ள சிறப்பு எண்களைப் பெற, 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, வாகனத்தின் மதிப்பின் அடிப்படையில், 2,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு, 20,000 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு உயர்த்த உள்ள இந்த கட்டணங்கள், தற்போதுள்ள கட்டணத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தனர். இந்த திடீர் கட்டண உயர்வு வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கட்டண உயர்வுதமிழக அரசுபேன்சி எண்போக்குவரத்து துறைவாகன பதிவெண்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு மக்கள்!
Next Article சினிமாவில் இருந்து வரவில்லை: முதலமைச்சர் விஜய் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் தே.மு.தி.க. எம்.பி. எல்.கே.சுதீஷ் சந்திப்பு

வேலூர் விமான நிலையம் 6 மாதங்களில் திறப்பு: மத்திய மந்திரி உறுதி

வேலூர் விமான நிலையம் அடுத்த 6 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய…

ஆகஸ்ட் 8, 2026

அமித் ஷாவின் பெயரை கேட்டால் பயங்கரவாதிகளே நடுங்குவர்: கிரண் ரிஜிஜூ

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 'அமித் ஷாவின்…

ஆகஸ்ட் 8, 2026

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த வாலிபர்

சென்னையில், உயரமான மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர்…

ஆகஸ்ட் 7, 2026

ஆன்லைன் மோசடி: 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

ஆன்லைன் மோசடி: வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் கட்டணங்களைச் சேர்த்த…

ஆகஸ்ட் 7, 2026

விரைவுச்சாலையை உலர்த்த டேபிள் ஃபேன்: உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் லக்னோ-கான்பூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட 2 வாரங்களில்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவில்பட்டியில் புத்தகத் திருவிழா: 1 லட்சம் புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடியுடன் அசத்தல்!

கோவில்பட்டியில் 1 லட்சம் புத்தகங்களுடன் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சிறப்பு தள்ளுபடி மற்றும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2 Min Read
தமிழக முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு
தமிழ்நாடு

கடலூரில் விபத்து: உயிரிழந்த 4 பேருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் – முதல்வர் விஜய் உத்தரவு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

2 Min Read
கைத்தறி அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு வெளியிடுதல்
தமிழ்நாடு

ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி: பொங்கல் பரிசில் 4 முழ வேட்டி மட்டுமே!

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச வேட்டியின் அளவு 8 முழத்திலிருந்து 4 முழமாக குறைக்கப்படுகிறது. கைத்தறி அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு.

2 Min Read
கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை
தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்: தந்தை உட்பட 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர், பெண் வீட்டார் தரப்பால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 பேர் கைது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?