MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு மக்கள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு மக்கள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு மக்கள்!

தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு மக்கள்!

Admin
Last updated: ஜூன் 23, 2026 10:18 காலை
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டமன்றத்தின் 4 நாட்கள் நிகழ்வுகள் இன்றுடன் நிறைவடைந்தது. சட்டப்பேரவைத் தொடரின் விவாதத்தின் போது இதுவரை எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதலமைச்சர் விஜய், தனது பதிலுரையின் போது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

“மக்கள் பணியை செய்வது தான் நமது கடமை. கருத்தால் வேறுபட்டாலும், மக்கள் நன்மை சார்ந்து ஒன்றினைந்து செயல்பட வேண்டும்” என்று தனது உரையைத் தொடங்கினார் முதலமைச்சர் விஜய். மக்களால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமன்றம் வந்துள்ளோம் என்றும், ராஜினாமா செய்தாலும் தங்களை தேர்ந்தெடுத்த திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். மேலும், தனது அரசியல் பயணம் குறித்து பேசிய அவர், தாங்கள் ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் ஆனது போல் சிலர் சித்தரிப்பதாகவும், அது வெறும் ரீல் தான், ரியல் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

1990-களில் ரசிகர் மன்றமாக இருந்தபோது மக்களுக்கு துணையாக நிற்க ஆரம்பித்ததாகவும், பின்னர் நற்பணி மன்றமாகவும், விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 2008-ல் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகவும், போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்றும் அன்றே கோரிக்கை வைத்ததாகவும், கல்வி, கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களுக்கு துணையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

பெரியார் சொன்னதில் ஏற்புடையதை மட்டும் எடுத்துக் கொண்டதாகவும், அவர் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை என்றும், தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றும், யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும் அறிவித்ததாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். பெண் கல்வி, சமூக நீதி போன்ற பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாகவும், அண்ணல் அம்பேத்கரின் சமவாய்ப்பு, சம நீதி, சமத்துவத்தை பின்பற்றுவதாகவும், பெருந்தலைவர் காமராஜரின் மதச்சார்பின்மையை ஏற்றுக் கொண்டதுடன் அவருடைய நேர்மையான நிர்வாகத்தை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொண்டதாக நிரூபித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்தமிழ்நாடு சட்டமன்றம்நன்றிமக்கள் பணிமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உலகக் கோப்பை தோல்வி: பாகிஸ்தான் மகளிர் அணி மீது கடும் விமர்சனம்
Next Article வாகன ‘பேன்சி’ எண்களுக்கு அதிர்ச்சி கட்டண உயர்வு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ரஜினி பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை – நற்பணி மன்றம் அறிவிப்பு

ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படத்தை எந்த அரசியல் கட்சியும், அமைப்பும் பயன்படுத்தக் கூடாது என ரஜினி நற்பணி மன்றம் அறிவித்துள்ளது. இது ரஜினியின் நேரடி உத்தரவு என்றும்…

1 Min Read
பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்
தமிழ்நாடு

பாகிஸ்தானில் 100 ஆண்டு பழமையான இந்து கோவில் இடிப்பு: இந்தியா கண்டனம்

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை…

2 Min Read
ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிங்கப்பெண் அதிரடிப்படை தலைமை அலுவலகம்
தமிழ்நாடு

சென்னையில் சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு தலைமை அலுவலகம்

சென்னையில் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம்.

1 Min Read
தமிழ்நாடு

வார விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

வார விடுமுறையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?