MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் விஜய்யின் அதிரடி: தலைமைச் செயலகத்தில் புதிய கலாச்சாரம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் விஜய்யின் அதிரடி: தலைமைச் செயலகத்தில் புதிய கலாச்சாரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் விஜய்யின் அதிரடி: தலைமைச் செயலகத்தில் புதிய கலாச்சாரம்!

தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் அதிரடி: தலைமைச் செயலகத்தில் புதிய கலாச்சாரம்!

Admin
Last updated: மே 16, 2026 2:59 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய், தனது அதிரடி நேர மேலாண்மை மூலம் தலைமைச் செயலக அதிகாரிகளைப் பிரமிக்க வைத்துள்ளார்.

தினமும் காலையிலேயே தலைமைச் செயலகத்திற்கு வரும் முதல்வர் விஜய், மதிய உணவை வீட்டிலிருந்தே கொண்டு வந்து சாப்பிடும் அவரது எளிய வழக்கம் தற்போது தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திரைத்துறையில் துல்லியமான டைம் மேனேஜ்மெண்ட்க்குப் பெயர்பெற்ற விஜய், தற்போது அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்திலும் அதே பாணியைக் கடைப்பிடித்து வருகிறார்.

முந்தைய ஆட்சிக்காலங்களில் முதலமைச்சர்கள் கோட்டைக்கு வரும் நேரமும், அதற்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளும் பொதுமக்களுக்குப் பெரும் சவாலாக இருந்தன. ஆனால், முதல்வர் விஜய் முன்பாகவே தலைமை செயலகத்திற்கு வந்துவிடுவதால் பொதுமக்களுக்கு எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துகொண்டு, எந்தவித பந்தாவும் இன்றி அரசு ஊழியர் போல் நேரத்தோடு வருவது, மதிய உணவை பாக்ஸில் எடுத்து வந்து சாப்பிடுவது போன்ற எளிய செயல்களைப் பார்த்து மூத்த அதிகாரிகளும், பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசாரும் வியப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், அதிகாரத்தின் அடையாளமாக நாற்காலியில் வெள்ளை துண்டு போடும் கலாசாரத்தை முதல்வர் விஜய் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், வெள்ளை துண்டை முதல்வர் அகற்றியது தலைமைச் செயலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CM VijaySecretariatTamil Naduதமிழகம்தலைமைச் செயலகம்முதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love2
Sad1
Happy2
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article போஜ்சாலா சரஸ்வதி சிலை: லண்டனிலிருந்து மீட்க ம.பி முதல்வர் மோகன் யாதவ் உறுதி
Next Article அதிகாரிகளே! இனி பொதுமக்களை நிற்க வைக்கக் கூடாது – பதிவுத்துறை அதிரடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

ராகுல் மனுஸ்மிருதி பேச்சுக்கு யோகி ஆதித்யநாத் கண்டனம்

ராகுல் காந்தி நாட்டின் பாரம்பரியத்தை அழிப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பாஜக ஆர்ப்பாட்டம்: அமைச்சர் நாகேந்திரா பதவி விலக வலியுறுத்தல்

கர்நாடகாவில் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கி…

ஆகஸ்ட் 24, 2026

மனைவி சடலத்தை கடலில் வீசிய கணவர் கைது: மலப்புரத்தில் பரபரப்பு

மலப்புரம்: மனைவியை கொலை செய்து உடலை கடலில்…

ஆகஸ்ட் 24, 2026

பெங்களூருவில் கார் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பெங்களூருவில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து…

ஆகஸ்ட் 24, 2026

ராகுல் – மாணவர்கள் சந்திப்பு அரசியல் காமெடி: தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்

புனேயில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியை…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மாரியம்மன் கோவில் தேர் சாய்ந்து வீடு மீது விழுந்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து வீடு மீது விழுந்ததில், யாருக்கும் காயம் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. போலீசார் விசாரணை…

1 Min Read
தமிழ்நாடு

இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!

திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது…

1 Min Read
நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

பெண்களுக்கு இட ஒதுக்கீடு: திமுக ஆதரவு – திருச்சி சிவா

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய…

1 Min Read
சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு மரியாதை மறுப்பு: உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனம்

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நுழையும்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்ததாகக் கூறப்படும் காணொளி வைரலாகி, அரசியல் நாகரிகம் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?