MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!

தமிழ்நாடு

இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!

Admin
Last updated: மே 14, 2026 6:10 மணி
Admin
Share
SHARE

திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சூர்யா டிம்பர் டிப்போ பின்புறம் உள்ள கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அதிகாலை நேரத்தில், சூர்யா டிம்பர் டிப்போவில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில், மேக்கிங் செல்வம் (வயது 28) என்பவர், ஒரு மினி லோடு வாகனத்தில் சுமார் 35 கிலோ எடை கொண்ட 38 மூடை பீடி இலைகளை இலங்கைக்கு படகு மூலம் கடத்த கொண்டு வந்துள்ளார். இதனை கியூ பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மினி லோடு வாகனத்தை ஓட்டி வந்த மேக்கிங் செல்வம் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:SmugglingSrilankaTamil Nadu Newsகடத்தல்திருச்செந்தூர்பீடி இலைகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல் விலை உயருமா? ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
Next Article கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

ரூ.100 கோடி நிலப்பதிவு: அமைச்சர் ரமேஷ் விளக்கம், புகார்

பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக பரவிய அவதூறுக்கு அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதிலடி. பொய் தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை…

2 Min Read
தமிழ்நாடு

அம்மா மருந்தகங்களில் ஸ்டாலின் படங்களை அகற்றி விஜய்யை வைக்க கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அம்மா மருந்தகங்களில் மு.க. ஸ்டாலின் படங்களை அகற்றிவிட்டு, புதிய முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர்…

1 Min Read
தமிழக கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு
தமிழ்நாடு

அமைச்சர் பிரபுவுக்கு நெருக்கடி: முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்த காரைக்குடி எம்எல்ஏ

தமிழக கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு, குவாரி உரிமையாளர்களின் எதிர்ப்பால் முதல்வர் விஜயிடம் வேறு துறை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததால்…

2 Min Read
தமிழ்நாடு

மெட்ரோ தூண்களில் அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்றம்

சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் பாலத் தூண்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை அதிரடியாக அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளது. உரிமக் கட்டணம் செலுத்தப்பட்டிருந்தாலும், அனுமதியின்றி வைக்கப்பட்டதால் நடவடிக்கை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?