MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அம்மா மருந்தகங்களில் ஸ்டாலின் படங்களை அகற்றி விஜய்யை வைக்க கோரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அம்மா மருந்தகங்களில் ஸ்டாலின் படங்களை அகற்றி விஜய்யை வைக்க கோரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அம்மா மருந்தகங்களில் ஸ்டாலின் படங்களை அகற்றி விஜய்யை வைக்க கோரிக்கை

தமிழ்நாடு

அம்மா மருந்தகங்களில் ஸ்டாலின் படங்களை அகற்றி விஜய்யை வைக்க கோரிக்கை

Admin
Last updated: மே 24, 2026 11:06 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இதில், தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். சமீப காலமாக அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி வழங்குவதை உறுதி செய்யுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா கூறுகையில், '2014-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டவை அம்மா மருந்தகங்கள். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியில் 'முதல்வர் மருந்தகம்' என பெயர் மாற்றப்பட்டு மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன' என தெரிவித்தார்.

தற்போது, தமிழகத்தில் உள்ள அம்மா மருந்தகங்களில் மு.க. ஸ்டாலின் படங்களை அகற்றிவிட்டு, புதிய முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளருக்கு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அம்மா மருந்தகங்களின் பெயரையும், அதில் இடம்பெறும் தலைவர்களின் படங்களையும் மாற்றும் விவகாரம் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅம்மா மருந்தகம்அரசியல்பாப்புலர் முத்தையாமு.க. ஸ்டாலின்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நெடுஞ்சாலையில் சொகுசுப் பேருந்து தீ விபத்து: 22 பயணிகள் உயிர் தப்பினர்
Next Article ஐபிஎல் 2026: கொல்கத்தாவுக்கு ஆறுதல் வெற்றி கூட இல்லை; டெல்லி அபார வெற்றி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றதை…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

E20 பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை – நிதின் கட்கரி

E20 எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு…

ஜூலை 30, 2026

டெல்லி மாணவர் போராட்டம்: வெடிமருந்து பதிவேட்டை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பேரணியில் பயன்படுத்தப்பட்ட…

ஜூலை 30, 2026

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீர் ராணுவ முகாம்

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 1…

ஜூலை 30, 2026

You Might Also Like

தேமுதிகவினர் தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது
தமிழ்நாடு

விஜய பிரபாகரன் தேர்தல் தோல்வி வீடியோ: தேமுதிகவினர் போராட்டம், 83 பேர் கைது

விருதுநகரில் விஜய பிரபாகரனின் தேர்தல் தோல்வி வீடியோ ஒளிபரப்பப்பட்டதாகக் கூறி தேமுதிகவினர் தியேட்டரை முற்றுகையிட்டனர். எம்எல்ஏ செல்வம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய 83 பேர்…

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சராக பதவியேற்ற விஜய் – பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், இன்று தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராகப் பதவியேற்றார். முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…

1 Min Read
டிடிவி தினகரன் அறிக்கை வெளியிடும் காட்சி
தமிழ்நாடு

வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சம்: ஜோசப் விஜய் அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழக அரசு மீது வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சம் குற்றச்சாட்டை டிடிவி தினகரன் முன்வைத்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்றும் கேள்வி…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வரும் 300 பேருந்துகளும்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்ட 300 புதிய பேருந்துகள் மூன்று நாட்கள் தாமதமானதால், ஊழியர்கள் சிரமப்பட்டதாகவும், நிகழ்ச்சி தாமதமானதால் மக்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?