உலகம்
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில் 246 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் தோழியின் திருமணத்திற்கு சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் என்ஜினீயர் ஸ்ரீவீணா நீச்சல்…
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில்…
சர்வதேச நீதிமன்றம்: பிலிப்பைன்ஸ் முன்னாள் டிஜிபிக்கு பிடியாணை
பிலிப்பைன்ஸ் முன்னாள் தேசிய காவல்துறை அதிகாரியும், செனட்டருமான டெலா ரோசாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்…
உலகளவில் 120 கோடி பேருக்கு மனநல பாதிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு!
உலகளவில் 120 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1990 ஆம் ஆண்டிலிருந்து…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
டிரம்ப்-ஜின்பிங் சந்திப்பு: ஈரான் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை!
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இன்று சந்தித்து ஈரான் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த சந்திப்பு உலகப் பொருளாதாரத்தில் பெரும்…
ஈரான் போர் விமானம் பாகிஸ்தானில்: அமெரிக்கா எச்சரிக்கை
பாகிஸ்தானில் தரையிறங்கிய ஈரான் போர் விமானம், அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானை எச்சரித்துள்ள அமெரிக்கா, பிராந்திய பாதுகாப்பு குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் தகவல்கள் உள்ளே..!!…
மேற்கு கரையில் 70 குழந்தைகள் பலி: ஐ.நா. கண்டனம்
மேற்கு வங்காளத்தில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் குடியேறிகளின் தாக்குதல்களால் குழந்தைகள் கொல்லப்படுவதும், காயமடைவதும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. குழந்தைகள் நிதியமான யுனிசெப்…
வெனிசுலாவை 51வது மாகாணமாக மாற்றும் டிரம்ப் திட்டம் நிராகரிப்பு
வெனிசுலாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றும் அதிபர் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய திட்டத்தை அந்நாட்டு இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது நாட்டின் சுதந்திரத்திற்கு எதிரானது…
சாட்ஜிபிடியில் ஹேக்கிங் தடுப்புக்கு புதிய பாதுகாப்பு அம்சம்
இணைய உலகில் ஹேக்கிங் மற்றும் ஃபிஷிங் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்களின் கணக்குகளைப் பாதுகாக்க சாட்ஜிபிடி ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை…
அமெரிக்கா 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கடன்: 9 நிறுவனங்களுக்கு உதவி
சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க, அமெரிக்கா தனது இருப்பு எண்ணெயிலிருந்து 5.33 கோடி பீப்பாய்களை 9 நிறுவனங்களுக்கு கடனாக வழங்கியுள்ளது. 2029க்குள் வட்டியுடன் திரும்ப…
தனது முன்னாள் ஆசிரியருக்கு கார் ஓட்டிச் சென்ற அதிபர் புதின்
ரஷ்யாவில் வெற்றி தின விழாவை முன்னிட்டு, 92 வயதான தனது முன்னாள் ஜெர்மன் மொழி ஆசிரியையான வேரா குரேவிச்சை அதிபர் புதின் தானே காரை ஓட்டிச்சென்று இரவு…
அமெரிக்கா மீண்டும் தாக்கினால் யுரேனிய செறிவூட்டலை 90% ஆக உயர்த்துவோம் – ஈரான் கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், யுரேனிய செறிவூட்டலை 90 சதவீதமாக உயர்த்துவோம் என ஈரான் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உதவிய இஸ்ரேலின் அயர்ன் டோம்! ரகசியத்தை வெளிப்படுத்திய அமெரிக்க தூதர்
ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேல் தனது அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்புகளையும், வீரர்களையும் அனுப்பி உதவி செய்ததாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர்…
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு அமெரிக்க லாபி உதவி – பரபரப்பு ஆவணங்கள் வெளியீடு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, அமெரிக்க தலையீட்டைக் கோரி பாகிஸ்தான் வாஷிங்டனில் மிகப்பெரிய அளவில் லாபி செய்ததாக அமெரிக்கா வெளியிட்ட ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.