MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இறால் தொழிற்சாலையில் அம்மோனியா கசிவு: 3 பேருக்கு 15 நாள் காவல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இறால் தொழிற்சாலையில் அம்மோனியா கசிவு: 3 பேருக்கு 15 நாள் காவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - இறால் தொழிற்சாலையில் அம்மோனியா கசிவு: 3 பேருக்கு 15 நாள் காவல்

லைஃப் ஸ்டைல்

இறால் தொழிற்சாலையில் அம்மோனியா கசிவு: 3 பேருக்கு 15 நாள் காவல்

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:35 காலை
Admin
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கண்ணிகைபேர் கிராமத்தில் உள்ள 'செயின்ட் பீட்டர் அண்டு பால் சீஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இந்த துயர சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மதியம் ஏற்பட்ட இந்த வாயு கசிவின் காரணமாக, தொழிற்சாலை வளாகத்தில் தங்கியிருந்த 74 தொழிலாளர்கள் (70 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டனர். அவர்கள் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று காலை ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கொள்கலனை முறையாகப் பராமரிக்காததாலும், தொழிற்சாலைக்கு உள்ளேயே தொழிலாளர்களைத் தங்கவைத்து உயிரிழப்பு மற்றும் காயங்களுக்குக் காரணமான உரிமையாளர், மனிதவள மேலாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

இதனையடுத்து, பெரியபாளையம் போலீசார் தொழிற்சாலை உரிமையாளர்களான ஜோசப் மோகன் (59), ஜோசப் ஜெகன் (49) மற்றும் மேலாளர் டேனியல் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில், மூவரும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ammonia Gas Leakஅம்மோனியா வாயு கசிவுஇறால் தொழிற்சாலைதிருவள்ளூர்நீதிமன்ற காவல்விபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிளாஸ்டிக் பாட்டில் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன் பகிரும் ராஜ்பவன் ரகசியம்!
Next Article சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தொடர்கிறார்: தோனியின் பரிந்துரை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மிதுனம் ராசி: வருமானப் பற்றாக்குறை அகலும் வாரம்!

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானப் பற்றாக்குறை நீங்கும். ராசி அதிபதி புதன் ஆட்சி பலம் பெறுவதால், குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். புதிய தொழில்களில்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லி பயணம் வீண்: முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்

தமிழக முதல்வர் விஜய் டெல்லிக்கு மேற்கொண்ட பயணம் வீண் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என தெரிந்தும்,…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சினேகா மோகன்தாஸ் விலகல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளராக இருந்த சினேகா மோகன்தாஸ், தனது பதவிகளை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 'ஃபுட் பேங்க்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

கும்ப ராசி நேயர்களே: 2026 ஆனி மாத ராசிபலன்

கும்ப ராசி நேயர்களுக்கு 2026 ஆனி மாத ராசிபலன். குடும்ப முன்னேற்றம், கொடுக்கல் வாங்கல் சீராகும். இடமாற்றம், வீடு மாற்றம் உண்டு. செவ்வாய், சுக்ரன் பெயர்ச்சியால் நன்மைகள்.…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?