MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கும்ப ராசி நேயர்களே: 2026 ஆனி மாத ராசிபலன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கும்ப ராசி நேயர்களே: 2026 ஆனி மாத ராசிபலன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கும்ப ராசி நேயர்களே: 2026 ஆனி மாத ராசிபலன்

லைஃப் ஸ்டைல்

கும்ப ராசி நேயர்களே: 2026 ஆனி மாத ராசிபலன்

Admin
Last updated: ஜூன் 11, 2026 2:23 மணி
Admin
Share
SHARE

கும்ப ராசி அன்பர்களே! பராபவ வருடம் ஆனி மாத கிரக நிலைகளின்படி, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உச்சம் பெற்ற குருவின் பார்வை சனி மீது பதிவதால் இரண்டாமிடம் புனிதமடைகிறது. ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் வாங்கல்கள் சீராகும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது சிறப்பாக நடைபெறும். இடமாற்றம், வீடு மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். இருப்பினும், 'ஆறில் குரு இருந்தால் ஊரில் பகை' என்பதால், நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

ரிஷப ராசியில் செவ்வாய்: ஆனி மாதம் 5-ந் தேதி (19.5.2020) அன்று செவ்வாய் ரிஷப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். கடன்கள் வசூலாகி கவலையைப் போக்கும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பர். நம்பிக்கைகள் நிறைவேறும் காலம் இது.

சிம்ம ராசியில் சுக்ரன்: கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன், ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்போது திருமணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

சனி வக்ரம்: ஆனி 31-ந் தேதி (15.7.2006) அன்று மீன ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் சனி பகவான் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மனப்பயம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயங்கள் வந்துசேரும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடும், சனிஸ்வரர் வழிபாடும் இக்காலத்தில் உங்களுக்குத் தேவை. உங்கள் ராசிக்கு 1, 5, 11 ஆகிய இடங்களில் சனியின் பார்வை பதிகிறது. எனவே, தாயின் உடல்நலம் சீராகும். தனவரவிற்குப் பஞ்சமில்லை என்றாலும், விரயங்கள் மிக அதிகமாக இருக்கும். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். இளைய சகோதரத்தோடு இருந்த மனஸ்தாபம் குறையும். உடன்பிறப்புகளால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. பிறரை நம்பி ஏமாறும் வாய்ப்பு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பாதை புலப்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம் கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன் 25, 26, 29, 30; ஜூலை 7, 8, 12, 18. மகிழ்ச்சி தரும் வண்ணம் கிரே.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:2026Tamil Astrologyஆனி மாதம்கும்ப ராசிராசிபலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்திய அணி முதலிடம் தக்கவைப்பு!
Next Article கூட்டாட்சி தத்துவத்தில் மத்திய அரசு செயல்படுகிறது – பிரதமர் மோடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபம்: பழைய நடைமுறையே தொடரும் – அமைச்சர்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறையே தொடரும் என அமைச்சர் நிர்மல்குமார் உறுதியளித்துள்ளார்.

1 Min Read
வெள்ளை வினிகர் மற்றும் பிரிஞ்சி இலைகள் கொண்ட ஒரு கிண்ணம்
லைஃப் ஸ்டைல்

வீட்டு துர்நாற்றம் நீங்க: வினிகர், பிரிஞ்சி இலை போதும்!

வீட்டு துர்நாற்றத்தை விரட்ட வெள்ளை வினிகரும் பிரிஞ்சி இலைகளும் போதும். இந்த எளிய இயற்கை கலவை வீட்டை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திருவள்ளூர்: இறால் ஆலையில் அமோனியா கசிவு – பலி 8 ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள இறால் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். 74 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தூக்கமின்மை நீங்க எளிய வழிகள்: இரவில் நல்ல உறக்கத்திற்கு சில டிப்ஸ்

தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலையை விடுங்கள். இரவில் எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் கொள்வது பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். இந்த பதிவில், தூக்கமின்மையைப்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?