MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இலைக் கட்சி: 4 எம்.எல்.ஏக்கள் விலகல் – பின்னணியில் ‘சி’ பேரமா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இலைக் கட்சி: 4 எம்.எல்.ஏக்கள் விலகல் – பின்னணியில் ‘சி’ பேரமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - இலைக் கட்சி: 4 எம்.எல்.ஏக்கள் விலகல் – பின்னணியில் ‘சி’ பேரமா?

அரசியல்

இலைக் கட்சி: 4 எம்.எல்.ஏக்கள் விலகல் – பின்னணியில் ‘சி’ பேரமா?

Admin
Last updated: மே 28, 2026 11:43 காலை
Admin
Share
SHARE

இரண்டு வாரங்களாக பிளவுபட்டிருந்த இலைக் கட்சி முகாம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழலில், ராஜினாமா செய்த நான்கு எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை இலைக் கட்சி தலைமை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தேர்தலுக்காக செலவழித்த தொகையை விட இரு மடங்கு பேரம் பேசி, அந்தத் தொகையை பெற்றுக்கொண்ட பின்னரே அந்த நான்கு பேரும் 'விசில்' வியூகத்தை கையாண்டதாக கூறப்படுகிறது. இந்த பேரம்பேசும் 'பரிவர்த்தனைகள்' ரெட்டி பிரமுகர் ஒருவரின் உதவியுடன் அக்கட தேசத்திலேயே நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரங்கள் அனைத்தையும் மத்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து, டெல்லிக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. கணக்கு வழக்குகள் 200 'சி' என குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக 'மலர்' கட்சியின் முக்கிய தலைவரிடமிருந்து விரைவில் ஒரு அதிரடி நடவடிக்கை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கொறடாவின் உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நான்கு பேரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது தவறு என்றும், அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இலைக் கட்சி தலைமை தயாராகி வருவதாக தெரிகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTamil Nadu Politicsஅரசியல்இலைக் கட்சிதமிழ்நாடு அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குண்டர் சட்ட உத்தரவு தவறு – சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம்: லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அருண்
Next Article சிஎஸ்கே பயிற்சியாளர் மாற்றம்: ராகுல் டிராவிட் நியமனம் குறித்த வதந்திகளுக்கு காசி விஸ்வநாதன் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: யாருக்கு என்ன துறை?

தமிழக முதலமைச்சர் விஜயுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், தற்போது ஆளுநர் மாளிகை அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. யாருக்கு எந்தத் துறை என்ற விவரம் இதோ!

1 Min Read
தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு வைரமுத்து பாராட்டு: தோல்வி இல்லை, அடுத்த வெற்றிக்கு தயார்!

கவிஞர் வைரமுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு, அவரது தலைமைப் பண்பையும், தோல்வியில் துவளாத மன உறுதியையும் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

கொளத்தூர் தோல்வி: சேகர்பாபு மீது திமுக தொண்டர்கள் குற்றச்சாட்டு

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததற்கு, பொறுப்பாளராக இருந்த சேகர்பாபுவின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என திமுக தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

1 Min Read
தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

விஜயை ஒருமையில் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்: பரபரப்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் அவர் கூறினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?