MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார் – நடிகை சங்கவி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - சினிமா - முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார் – நடிகை சங்கவி

சினிமா

முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார் – நடிகை சங்கவி

Admin
Last updated: மே 26, 2026 6:44 மணி
Admin
Share
SHARE

நடிகை சங்கவி, நடிகர் விஜய்யுடன் 'ரசிகன்', 'விஷ்ணு' போன்ற பல படங்களில் இணைந்து நடித்து, ரசிகர்களால் தமிழ் சினிமாவில் லக்கி ஜோடியாக கொண்டாடப்பட்டார். தற்போது, நடிகர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சங்கவி, நடிகர் அஜித்தின் 'அமராவதி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய்யுடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள சங்கவி, கமல், ரஜினி, சத்யராஜ், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட சங்கவிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இதுகுறித்து நடிகை சங்கவி கூறுகையில், 'முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டும் தான் செய்வார். அவர் பலமுறை யோசித்து செயல்படுவதால், சில சமயங்களில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வார். ஆனால், அவர் நிச்சயமாக நல்ல திட்டங்களை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விஜய் விரும்பப்படுகிறார். மக்களின் இதயங்களில் இடம்பிடித்து இந்த இடத்திற்கு அவர் வந்துள்ளார். கண்டிப்பாக அவர் மக்களுக்கு நல்லது செய்வார்' என்று தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsதமிழ்நாடு அரசியல்நடிகை சங்கவிமுதல்-அமைச்சர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஏற்புடையதல்ல – பெ.சண்முகம்
Next Article முருகன் தலங்கள்: திருமணத் தடை முதல் பேச்சு குறைபாடு வரை.. பலன்கள் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சி.வி.சண்முகம் இல்லத்திற்கு வருகை
தமிழ்நாடு

சி.வி.சண்முகம் இல்லத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் சூழலில்…

2 Min Read
சினிமா

தேசிய விருது வென்ற தபுவை பார்த்து பொறாமை கொண்ட சோனாலி குல்கர்னி!

நடிகை சோனாலி குல்கர்னி, தேசிய விருது வென்ற தபுவை பார்த்து முதலில் பொறாமை கொண்டதாகவும், பின்னர் 'சைத்ரா' குறும்படத்திற்காக தேசிய விருது வென்றதன் மூலம் தனது கனவை…

1 Min Read
தமிழ்நாடு

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என்றும், ஆதவ் அர்ஜுனா மீது கடுமையாக விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

2 Min Read
மிஸ்டர் பாரத் திரைப்படத்தின் 'மல்லிகை மொட்டு' பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு
சினிமா

மிஸ்டர் பாரத்: ‘மல்லிகை மொட்டு’ பாடல் நாளை வெளியீடு

'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'மல்லிகை மொட்டு' நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை தயாரிக்கிறார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?