MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: உகாண்டாவில் இருந்து வந்த பெண்ணுக்கு எபோலா இல்லை: பரிசோதனை முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > உகாண்டாவில் இருந்து வந்த பெண்ணுக்கு எபோலா இல்லை: பரிசோதனை முடிவு
இந்தியா

உகாண்டாவில் இருந்து வந்த பெண்ணுக்கு எபோலா இல்லை: பரிசோதனை முடிவு

Admin
Last updated: May 28, 2026 12:31 pm
Admin
Share
SHARE

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியர்கள் அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், உகாண்டாவிலிருந்து சமீபத்தில் இந்தியா வந்த 28 வயது பெண் ஒருவருக்கு உடல்வலி போன்ற லேசான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, அவர் பெங்களூரு அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டன. இந்த பரிசோதனையின் முடிவில், அந்த பெண்ணுக்கு எபோலா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் தற்போது எபோலா பாதிப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Ebolaஉகாண்டாஎபோலாசுகாதாரத்துறைபெங்களூருமருத்துவமனை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா: சிபிஐ விசாரணைக்கு அதிமுக எம்பி தனபால் வலியுறுத்தல்
Next Article சென்னையில் தங்கம் விலை அதிரடி சரிவு: இன்றைய நிலவரம் என்ன?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐதராபாத்தில் அரசு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

ஐதராபாத்தில் அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக…

June 17, 2026

வீடு தாமதமானால் வங்கிகள், பில்டர்களே பொறுப்பு – அதிரடி அறிவிப்பு

வீடு ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான கடன்…

June 17, 2026

ஏடிஎம் இயந்திரத்தை திருடி சென்ற மர்ம கும்பல்: போலீசார் தீவிர விசாரணை

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில், எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தை…

June 17, 2026

இந்திய தெரு விளையாட்டான கிட்டி புல் உலக அளவில் பிரபலமாகிறது

இந்தியாவின் தெருக்களில் விளையாடப்படும் கிட்டி புல் விளையாட்டு,…

June 17, 2026

வீட்டுக் கடனுக்கு காப்பீடு கட்டாயம் இல்லை: ரிசர்வ் வங்கி அதிரடி

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு காப்பீடு எடுப்பதை கட்டாயமாக்கக்…

June 17, 2026

You Might Also Like

இந்தியா

ஆசம் கான் குற்றவாளி: 2 ஆண்டு சிறை, பதவி பறிபோகுமா?

சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு 2019 தேர்தல் பிரச்சார பேச்சுக்காக 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ராம்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர் பதவி…

1 Min Read
இந்தியா

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள கெய்காட் கிராமத்தில் உள்ள பஞ்சரூகி கோவிலில் நடக்கவிருந்த திருமணம், மணமகளின் அதிரடி முடிவால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மணமகன் வீட்டார்…

1 Min Read
இந்தியா

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: டி.கே.சிவகுமார் உறுதி

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடகம்…

1 Min Read
இந்தியா

உ.பி.யில் 5 நாளில் 4 குழந்தைகள்: சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலம்!

உத்தரபிரதேசத்தில் 5 நாட்கள் நீடித்த சுகப்பிரசவத்தில் அமீனா என்ற பெண் 4 குழந்தைகளை (2 ஆண், 2 பெண்) பெற்றெடுத்துள்ளார். தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?