MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உ.பி.யில் 5 நாளில் 4 குழந்தைகள்: சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உ.பி.யில் 5 நாளில் 4 குழந்தைகள்: சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - உ.பி.யில் 5 நாளில் 4 குழந்தைகள்: சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலம்!

இந்தியா

உ.பி.யில் 5 நாளில் 4 குழந்தைகள்: சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலம்!

Admin
Last updated: மே 16, 2026 11:01 காலை
Admin
Share
SHARE

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஓவரி கிராமத்தைச் சேர்ந்த அமீனா, கடந்த 9-ம் தேதி பிரசவத்திற்காக லோதிப்பூரில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கர்ப்ப காலத்தில் ஸ்கேன் செய்ததில், வயிற்றில் நான்கு குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அமீனாவுக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாள் இரவே முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. அமீனாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் சிசேரியன் சிகிச்சையைத் தவிர்த்து, சுகப்பிரசவத்துக்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி மேலும் மூன்று குழந்தைகளையும் அமீனா சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார். இவ்வாறு ஐந்து நாட்கள் நீடித்த சுகப்பிரசவத்தில் மொத்தம் நான்கு குழந்தைகள் (2 ஆண், 2 பெண்) பிறந்துள்ளன. தாயும் நான்கு குழந்தைகளும் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் ஷுப்ரா அகர்வால் கூறுகையில், 'இந்த மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறப்பது இதுவே முதல் முறை. அதிக ரிஸ்க் இருந்தபோதும், மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளித்து, குழந்தைகளை சுகப்பிரசவத்திலேயே பெறச் செய்தோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு குழந்தைகளும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:4 குழந்தைகள்QuadrupletsUttar Pradeshஉத்தரபிரதேசம்சுகப்பிரசவம்பிரசவம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பொலிவியாவில் பதற்றம்: அதிபருக்கு எதிராக சுரங்கத் தொழிலாளர்கள் போராட்டம்!
Next Article தி ஒடிசி: கருப்பர் நடிகர்கள் தேர்வு – நோலன் விளக்கம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

இந்தியா

நீட் தேர்வு மையம் மாற்றலாம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், மறுதேர்வுக்கான மையங்களை மாற்றிக்கொள்ளும் வசதியை தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

1 Min Read
இந்தியா

விஜய் உடன் ஒப்பீடா? – பவன் கல்யாண் விளக்கம்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது அரசியல் பயணம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் ஒப்பிடப்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இரு மாநில அரசியல் சூழல் வேறுபட்டது…

1 Min Read
இந்தியா

நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி – ஊழியர்கள் வீரத்தால் தவிடுபொடி!

நாசிக்கில் நகைக்கடையை துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றபோது, ஊழியர்களின் வீரத்தால் கொள்ளையர்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

உ.பி: மசூதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – மத குருவுக்கு ஆயுள் தண்டனை

உத்தர பிரதேச மாநிலம் ஹமிர் பூரில், மசூதிக்குள் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மத குரு முன்தாசிர் ஆலம்-க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.26,000…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?