MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா: சிபிஐ விசாரணைக்கு அதிமுக எம்பி தனபால் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா: சிபிஐ விசாரணைக்கு அதிமுக எம்பி தனபால் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா: சிபிஐ விசாரணைக்கு அதிமுக எம்பி தனபால் வலியுறுத்தல்

அரசியல்

4 எம்எல்ஏக்கள் ராஜினாமா: சிபிஐ விசாரணைக்கு அதிமுக எம்பி தனபால் வலியுறுத்தல்

Admin
Last updated: மே 28, 2026 12:08 மணி
Admin
Share
SHARE

தன்னுடைய பதவியை ஏற்ற உடனேயே ராஜினாமா செய்த நான்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்றும், இதில் மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்றும் அதிமுக எம்பி தனபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: 'தவெக-விற்கு தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிமுகவை உடைக்க நினைத்தும் முடியாத சூழலில், பதவியேற்ற உடனேயே ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பின்னணியை ஆராய வேண்டும். மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடந்ததாக தகவல் வந்துள்ளது. ஜனநாயகத்தைக் காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்பட்டனர். மேலும், தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

இதற்கிடையே, சி.வி.சண்முகம் அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்தனர். மேலும், ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள், பழனிசாமி அணிக்கு மாறினர். இதனால் சி.வி.சண்முகம் அணியின் பலம் 15 ஆகக் குறைந்தது. ஒருவழியாக அதிமுக உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வந்த நிலையில், இந்த நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தனபால் கோரிக்கை விடுத்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKCBI InquiryMLA Resignationஅதிமுகஎம்எல்ஏ ராஜினாமாசிபிஐ விசாரணைதனபால்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தொடரும் தங்கத்தின் வீழ்ச்சி: சென்னையில் பவுனுக்கு ரூ.1,200 குறைவு
Next Article உகாண்டாவில் இருந்து வந்த பெண்ணுக்கு எபோலா இல்லை: பரிசோதனை முடிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில்…

நவம்பர் 12, 2026

திமுக கூட்டணியில் ராஜீவ் துரோகம்? சோனியா காந்தி சுயசரிதை விளக்கம்

2004 மக்களவைத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி…

நவம்பர் 12, 2026

கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் வறட்சி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

நவம்பர் 12, 2026

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில்,…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

You Might Also Like

அரசியல்

மாநில உரிமையை கைவிடுவதா? – தமிழக அமைச்சரின் கருத்துக்கு விசிக கண்டனம்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறியதற்கு விசிக கண்டனம் தெரிவித்துள்ளது. இது…

1 Min Read
அரசியல்

த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தாண்டியது!

நடிகர் விஜய் தொடங்கிய த.வெ.க. கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தாண்டியுள்ளது. தென்னிந்தியாவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாக த.வெ.க. உருவெடுத்துள்ளது.

1 Min Read
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணைவது குறித்த செய்தி
அரசியல்

தவெகவில் இணையும் 5 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? இபிஎஸ் அதிர்ச்சி!

அதிமுகவில் இருந்து மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல். எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி. செப். 8க்குப் பிறகு ராஜினாமா மற்றும் இணைப்பு நடைபெறும் என…

2 Min Read
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக கூட்டத்தில் பேசுகிறார்
தமிழ்நாடு

6 முன்னாள் எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி பழனிசாமி விடமாட்டார்: திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கொறடாவின் உத்தரவை மீறி ராஜினாமா செய்த 6 முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் பதவிகளை பறிப்பார் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?