MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விஜய் நாளை பதவியேற்பு.. தமிழகம் முழுவதும் தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் நாளை பதவியேற்பு.. தமிழகம் முழுவதும் தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தமிழ்நாடு

விஜய் நாளை பதவியேற்பு.. தமிழகம் முழுவதும் தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Admin
Last updated: மே 9, 2026 10:25 மணி
Admin
Share
SHARE

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்ற தவெக பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. அப்போது திமுக கூட்டணியில் 5 இடம் வென்ற காங்கிரஸ் தவெகவுக்கு தாவியது.

மேலும் திமுக கூட்டணியில் தலா 2 இடங்கள் வென்ற விசிக, சிபிஐ, சிபிஐ(எம்), ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரி வந்தது.

இழுபறிக்கு பின் இக்கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

விஜய் 3 முறை ஆளுனரை சந்தித்து மெஜாரிட்டி இல்லாமல் திரும்பிய நிலையில் நான்காவது முறையாக இன்று ஆதரவு கட்சி தலைவர்களுடன் சந்தித்து ஆட்சி அமைக்க ஆளுநரின் ஒப்புதலை பெற்றார்.

ஆதரவு கட்சிகளுடன் சேர்த்து 120 இடங்கள் இருந்ததால் ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. விஜய் முதல்வர் பதவி ஏற்க, அவருடன் 9 பேர் அமைச்சராக பதவி ஏற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில் கடும் இழுபறிக்கு பின் விஜய் முதல்வர் பதவி ஏற்க உள்ளதை தவெகவினர் கொண்டாடி வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தவெகவினர் வீதிகளில் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக கவர்னருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு
Next Article மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பேருந்து நிற்காத நிழற்குடைக்கு கனிமொழிக்கு பெண்கள் கேள்வி

காயல்பட்டினத்தில் பேருந்துகள் நிற்காத நிழற்குடை திறப்பு விழாவில் பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி, பெண்களின் கேள்விக்கு 'நம்ம முதல்வராக இருந்தால் செய்திருப்பேன்' என பதிலளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 Min Read
தமிழ்நாடு

தொழில் வளர்ச்சி: முதல்வர் விஜய் ஆலோசனை!

தமிழக தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், BMW, TVS, Hudson போன்ற முக்கிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

1 Min Read
சென்னையில் மின் தடை குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் தடை செய்யப்படும். பாதிக்கும் பகுதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

1 Min Read
தமிழ்நாடு

இறால் தொழிற்சாலையில் அமோனியா கசிவு: 17 பேர் உயிரிழப்பு

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?