MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக கவர்னருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக கவர்னருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழக கவர்னருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு

தமிழ்நாடு

தமிழக கவர்னருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு

Admin
Last updated: மே 9, 2026 10:25 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், சட்டசபையில் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும்.

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் என்ற சூழ்நிலையில் தவெகவுக்கு 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனாலும், பெரும்பான்மைக்கு இன்னும் இடங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டு(2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் தவெகவுக்கு 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் விஜய் தலைமையிலான அரசு அமைய உள்ளது.

இதனிடையே, கவர்னர் ராஜேந்திர அர்லேகரை ஏற்கனவே 3 முறை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். ஆனால், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை எனக்கூறி தவெக ஆட்சி அமைக்க கவர்னர் ராஜேந்திர அர்லேகர் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், தற்போது தவெக 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றுள்ளது.

இந்நிலையில், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தவெக தலைவர் விஜய் தற்போது வந்துள்ளார். கவர்னர் ராஜேந்திர அர்லேகரை தவெக தலைவர் விஜய் மீண்டும் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது தவெக ஆட்சி அமைக்க தேவையான உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை கவர்னர் ராஜேந்திர அர்லேகரிடம் விஜய் அளித்துள்ளார்.

முன்னதாக, இன்று மாலை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிக்கைக்கு சென்ற விஜய் பாதி வழியில் மீண்டும் பட்டினப்பாக்கத்திற்கே திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் தேவரகொண்டாவின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு – பிறந்தநாள் பரிசு
Next Article விஜய் நாளை பதவியேற்பு.. தமிழகம் முழுவதும் தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் திருமதி. பூர்ணிமாவிடம் சுயசரிதை நூலின் முன்னுரையை வழங்குகின்றனர்
தமிழ்நாடு

பாக்யராஜின் கடைசி ஆசை: வைரமுத்து நிறைவேற்றிய நெகிழ்ச்சி

நடிகர் கே. பாக்யராஜின் கடைசி ஆசையை கவிஞர் வைரமுத்து நிறைவேற்றியுள்ளார். தனது சுயசரிதை நூலுக்கு முன்னுரை எழுதித் தரும்படி பாக்யராஜ் கேட்டுக் கொண்ட நிலையில், அவர் மறைந்த…

2 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு

விஜய் பேச்சுவார்த்தை: கர்நாடகா அரசு கேட்குமா? – சீமான் கேள்வி

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாடுக்குள்ள உரிமைகளை விட்டுக்கொடுக்கும் வகையில், கர்நாடகாவுக்குச் சென்று முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதை சீமான் விமர்சித்துள்ளார். உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற…

4 Min Read
அமைச்சர் ரமேஷ் திமுகவினரின் ரவுடித்தனம் குறித்து கண்டனம் தெரிவிக்கும் படம்
தமிழ்நாடு

திமுகவின் ரவுடியிசம்: அமைச்சர் ரமேஷ் கண்டனம்

திமுகவினரின் ரவுடித்தனம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

2 Min Read
உயிரிழந்த விசாரணை கைதி அருணாச்சலத்தின் பெற்றோர் செய்தியாளர்களிடம் பேசுகின்றனர்
தமிழ்நாடு

விசாரணை கைதி மரணம்: பெற்றோரின் கண்ணீர், விஜய்யை பதவி விலக கோரிக்கை

தூத்துக்குடியில் விசாரணை கைதி அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் போலீஸ் தாக்குதலால் மரணம் என குற்றஞ்சாட்டினர். விஜய்யை ஆட்சியிலிருந்து விலக்க கோரிக்கை.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?