MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விஜய் தேவரகொண்டாவின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு – பிறந்தநாள் பரிசு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > விஜய் தேவரகொண்டாவின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு – பிறந்தநாள் பரிசு
சினிமா

விஜய் தேவரகொண்டாவின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு – பிறந்தநாள் பரிசு

Admin
Last updated: May 9, 2026 10:25 pm
Admin
Share
SHARE

கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விஜய் தேவரகொண்டா, ராஸ்கிகா மந்தனா தம்பதியினரின் திருமணம் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

இன்றைய இளம் தலைமுறையினர்களின் பிடித்தமான ஜோடிகயாகவும், அதிகமாக வலைதளங்களில் பின்தொடரப்படும் ஜோடிகளாகவும், விரோஷ் ஜோடிகள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

Look at that smile. 🥰 Fans came to celebrate Vijay’s birthday, and our Cutu couldn’t hide her happiness. Such a wholesome moment to witness. ❤️🤌#HBDVijayDeverakonda 🎂🎉#VijayDeverakonda ❤️ #RashmikaMandanna ❤️ pic.twitter.com/t71sLxUAK3

இதையடுத்து தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடிய அவர், ஸ்பெஷல் கேக் வெட்டி தன்னுடைய ரசிகர்களுக்கு ஊட்டி விட்டார்.

#VijayDeverakonda Birthday Celebrations with fans at home #RowdyJanardhana #Ranabaali pic.twitter.com/xiJuDMkbQx

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும், ரெளடி ஜனார்த்தனா திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இந்த பதிவில், “உலகையே எதிர்த்து போராடும் ஒருவன், தன்னுடைய அன்பிடம் மட்டும் சரணடைகின்றான்” என்று குறிப்பிட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மோகன்லாலின் “திரிஷ்யம் 3” படத்தின் டிரெய்லர் வெளியானது
Next Article தமிழக கவர்னருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

சினிமா

நட்சத்திர அந்தஸ்துக்கு அடிமையாகிவிட்டேன்: சமந்தா திடீர் பேச்சு

நடிகை சமந்தா, தனக்குக் கிடைத்த நட்சத்திர அந்தஸ்து மற்றும் அங்கீகாரத்திற்கு காலப்போக்கில் அடிமையாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தனது சினிமா பயணத்தில் ஒரு…

1 Min Read
சினிமா

தமிழக முதல்வர் விஜய்க்கு விஷால் முன்வைத்த வேண்டுகோள்

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு, விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு…

2 Min Read
சினிமா

உங்கள் முடிவுகள் விளிம்பு நிலை மக்களின் கண்ணீரை துடைக்கட்டும்: விஜய்க்கு பாண்டிராஜ் வாழ்த்து

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் விளிம்பு நிலை மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கட்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பாண்டிராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார்…

1 Min Read
சினிமா

30 ஆண்டு அவதூறு வழக்கு: நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு – உயர்நீதிமன்றம் உத்தரவு

30 ஆண்டுகளாக நீடித்த அவதூறு வழக்கில் நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அவருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?