MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் முதல்வராவதை ஆதரித்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் முதல்வராவதை ஆதரித்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - விஜய் முதல்வராவதை ஆதரித்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி

அரசியல்

விஜய் முதல்வராவதை ஆதரித்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:11 மணி
Admin
Share
SHARE

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாரை கடுமையாக விமர்சித்தார். “விஜய்யை முதலமைச்சராக பதவியேற்க விடுங்கள் என்று யாருக்கெல்லாம் போன் போட்டு சொன்னீர்கள்? அந்த பட்டியலை நான் வெளியிடட்டுமா? அப்போது மட்டும் பாஜக உங்களுக்கு இனிச்சிதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். அமைச்சர் நிர்மல் குமார் சட்டமன்ற உறுப்பினராக இருக்கவே தகுதியில்லாதவர் என்றும், இதுபோன்ற அரசியல் ஸ்டண்ட்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் எச்சரித்தார்.

மேலும், முதலமைச்சர் சட்டமன்றத்தில் செய்கை காட்டுவதாகவும், இன்னும் திரைப்படத்தில் நடிப்பது போல் நினைத்துக்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “முன்பு இதுபோன்று செய்தவர்களின் நிலை என்ன ஆனது என்பது நமக்கு தெரியும். முதல்வர் தனது தகுதி அறிந்து அதற்கான வரம்போடு சட்டமன்றத்தில் நடந்துகொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாத நிர்மல்குமார் எம்எல்ஏவாக இருக்க தகுதியற்றவர் என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜக என்பது தவெக போன்ற சாதாரண கட்சி அல்ல என்றும், அடுத்த தேர்தலில் தவெக இருக்குமா என்பதே தெரியாது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

முந்தைய ஆட்சியில் மின்தடைக்கு அணில் காரணம் என்றும், தற்போது குரங்கு காரணம் என்றும் கூறுவதை அவர் சுட்டிக்காட்டி, இது போன்ற கருத்துக்களை விமர்சித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சி.டி.ஆர் நிர்மல் குமார்தமிழ்நாடு அரசியல்நயினார் நாகேந்திரன்பாஜகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரீல்ஸை விட்டுவிட்டு ரியாலிட்டிக்கு வாங்க: ஜெயக்குமார் அறிவுரை
Next Article முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மஹுவா மொய்த்ரா

மஹுவா மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா…

ஆகஸ்ட் 8, 2026

ஜந்தர் மந்தர்: போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு – உயர் நீதிமன்றம் கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி…

ஆகஸ்ட் 8, 2026

கைத்தறி தினத்தையும் கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

இளைஞர்கள் நட்பு தினத்தை கொண்டாடிய அதே உற்சாகத்துடன்,…

ஆகஸ்ட் 8, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்துக்கு உமர் அப்துல்லா வரவேற்பு

இந்தியாவில் இளைஞர்கள் போராடுவது தேசத்திற்கு எதிரானது அல்ல…

ஆகஸ்ட் 8, 2026

அமித் ஷா பெயரை கேட்டாலே தீவிரவாதிகள் நடுங்குவர்: கிரண் ரிஜிஜு

மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'இந்தியாவின்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு – ஆகஸ்ட் 3ல் விசாரணை

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னை உயர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

போலீசுக்கே பாதுகாப்பு இல்லை: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல், வேளச்சேரியில் பெண்மணிக்கு துன்புறுத்தல், கும்பகோணத்தில் காவலருக்கு கை உடைப்பு போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி, #SofaModelஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என…

1 Min Read
தமிழ்நாடு

டாஸ்மாக் ‘பார்ட்டி ஃபண்ட்’ கொள்ளை: முதல்வர் பேச்சுக்கு கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்

டாஸ்மாக் கடைகளில் 'பார்ட்டி ஃபண்ட்' பெயரில் ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி கொள்ளை நடப்பதாக முதல்வர் விஜய் கூறிய குற்றச்சாட்டுக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி…

1 Min Read
அரசியல்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் தருமபுரி, சேலம், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழையும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?