MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்

தமிழ்நாடு

‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்

Admin
Last updated: மே 11, 2026 10:22 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் எப்போதும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் நாட்டுப்பண்ணும் இசைக்கப்படுவது வழக்கம்.

இச்சூழலில் நேற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவில், மத்திய அரசின் ஆணைக்கிணங்க வந்தே மாதரம் முதலிலும், நாட்டுப்பண் இரண்டாவதும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் இசைக்கப்பட்டது.

இது தமிழ்நாடு மக்களிடையே கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்த, அரசியல் தலைவர்கள் பலர் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் தவெக தலைமை இதனை கவனிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து இனிவரும் நிகழ்வுகளில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்படும் என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,

தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதை திமுக உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையாக்கியுள்ன.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரிவினைவாத சிந்தனையை விதைக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள், வந்தே மாதரம் பாடலையும் தங்களது பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திரத் தீயைப் பற்ற வைத்த மந்திரச் சொல் வந்தே மாதரம். சுதந்திரப் போராட்டத்தில் பல லட்சம் இளைஞர்களை ஈடுபட வைத்ததும் வந்தே மாதரம் என்ற சொல்தான். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு எத்தனை எத்தனையோ துயரங்களை தாங்க உதவியதும் வந்தே மாதரம் என்ற சொல்தான்.

வந்தே மாதரம் வெறும் சொல் அல்ல. அது இந்தியர்களின் உயிர் மூச்சு. 1905ல் மத ரீதியாக இந்தியாவை பிளக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தபோது, கொல்கத்தாவில் 40 ஆயிரம் பேர் ஒன்று திரட்டு வந்தே மாதரம் பாடலைப் பாடினர். கோடிக்கணக்கான இந்தியர்களை வந்தே மாதரம் என்ற ஒற்றைச் சொல் இணைக்கிறதே என்ற ஆத்திரத்தில் அதற்கு ஆங்கிலேயே அரசு தடை விதித்தது.

ஆங்கிலேயர்களின் கோபமடையச் செய்த வந்தே மாதரம் பாடல் திமுகவினரை இப்போது கோபமடையச் செய்கிறது. எனவே, சுதந்திரம் கிடைக்க காரணமான வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பது நாட்டையே எதிர்ப்பது போன்றது. எனவே திமுக போன்ற கட்சிகள் குறுகிய, பிரிவினைவாத அரசியலை தொடராமல் தேச நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவையில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
Next Article IPL 2026: ஒரே கையால் சிக்சர்.. அரைசதம் அடித்து கோலி, டிராவிட் சாதனையை சமன் செய்த ஸ்ரேயாஸ் ஐயர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு - மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர் வெங்கடபதி வேலாயுதம்
தமிழ்நாடு

நீட் தேர்வில் விழுப்புரம் மாணவர் மாநில அளவில் முதலிடம்!

நீட் தேர்வில் விழுப்புரம் மாணவர் வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தேசிய அளவில் 12வது இடம் பெற்றுள்ளார்.

3 Min Read
மதுரையில் முதல்வர் விஜயை மீனாட்சி அம்மன் வேடத்தில் வரவேற்கும் சிறுமி
தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் வேடமிட்ட சிறுமியுடன் முதல்வர் விஜய்: நெகிழ்ச்சி தருணம்!

மதுரை வந்த முதல்வர் விஜயை, மீனாட்சி அம்மன் வேடமிட்ட சிறுமி வரவேற்றார். முதல்வர் அந்த சிறுமியை தூக்கி கிரீடம் அணிவித்து மகிழ்ந்தார். மேலும், 'தாய்மாமன் தங்க மோதிரம்'…

1 Min Read
கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி
தமிழ்நாடு

வருண் சக்ரவர்த்திக்கு மீண்டும் காயம்: ஆப்கன் தொடரிலிருந்து விலகல்

இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்திக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். இது அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

1 Min Read
சரக்கு வாகனம் மோதி விபத்து நடந்த பகுதி
தமிழ்நாடு

சரக்கு வாகனம் மோதி தவெக நிர்வாகி உட்பட 2 பேர் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே சரக்கு வாகனம் மோதி தவெக நிர்வாகி குகன், அஜித் குமார் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் தேடப்பட்டு…

2 Min Read

Home - தமிழ்நாடு - வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு: வானதி சீனிவாசன்

தமிழ்நாடு

வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு: வானதி சீனிவாசன்

Admin
Last updated: மே 11, 2026 8:58 மணி
Admin
Share
SHARE

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு வந்தே மாதரத்தை எதிர்ப்பது நாட்டையே எதிர்ப்பதற்கு சமம்

தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதை திமுக உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையாக்கியுள்ன.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரிவினைவாத சிந்தனையை விதைக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள், வந்தே மாதம் பாடலையும் தங்களது பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திர தீயை பற்ற வைத்த மந்திர சொல் வந்தே மாதரம். சுதந்திரப் போராட்டத்தில் பல லட்சம் இளைஞர்களை ஈடுபட வைத்ததும் வந்தே மாதரம் என்ற சொல்தான். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு எத்தனை எத்தனையோ துயரங்களை தாங்க உதவியதும் வந்தே மாதரம் என்ற சொல்தான்.

வந்தே மாதரம் வெறும் சொல் அல்ல. அது இந்தியர்களின் உயிர் மூச்சு. 1905ல் மத ரீதியாக இந்தியாவை பிளக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தபோது, கொல்கத்தாவில் 40 ஆயிரம் பேர் ஒன்று திரட்டு வந்தே மாதரம் பாடலை பாடினர். கோடிக்கணக்கான இந்தியர்களை வந்தே மாதரம் என்ற ஒற்றை சொல் இணைக்கிறதே என்ற ஆத்திரத்தில் அதற்கு ஆங்கிலேயே அரசு தடை விதித்தது.

ஆங்கிலேயர்களின் கோபமடையச் செய்த வந்தே மாதரம் பாடல் திமுகவினரை இப்போது கோபமடைய செய்கிறது. எனவே, சுதந்திரம் கிடைக்க காரணமான வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பது நாட்டையே எதிர்ப்பது போன்றது. எனவே திமுக போன்ற கட்சிகள் குறுகிய, பிரிவினைவாத அரசியலை தொடராமல் தேச நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?
Next Article தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்தும் பிரதமர் நாட்டை வழிநடத்த முடியாது – ராகுல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

குதிரை பேரத்தை தி.மு.க. உருவாக்கியது – செங்கோட்டையன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் குதிரை பேரத்தை தி.மு.க.,வே உருவாக்கியது என அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். 2006ல் ம.தி.மு.க., எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, தி.மு.க.,வில் இணைத்து போட்டியிட…

2 Min Read
நடிகை த்ரிஷாவுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற நற்பணி மன்றம்
தமிழ்நாடு

நடிகை த்ரிஷாவுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற நற்பணி மன்றம்!

நடிகை த்ரிஷாவுக்கு மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் பதிவு எண் 53/2026 ஆகும்.

1 Min Read
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியாவில் முதல்முறையாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இது தூய எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் லட்சியப் பயணத்தில்…

2 Min Read
வீ லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு

செல்போன் தடை பக்தர்களுக்கு சிரமம்: அண்ணாமலை கண்டனம்

கோவில்களில் செல்போன் தடை பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசு இந்த விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வீ லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?