MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்தும் பிரதமர் நாட்டை வழிநடத்த முடியாது – ராகுல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்தும் பிரதமர் நாட்டை வழிநடத்த முடியாது – ராகுல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்தும் பிரதமர் நாட்டை வழிநடத்த முடியாது – ராகுல்

இந்தியா

தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்தும் பிரதமர் நாட்டை வழிநடத்த முடியாது – ராகுல்

Admin
Last updated: மே 11, 2026 8:58 மணி
Admin
Share
SHARE

மேற்கு ஆசிய போர் நெருக்கடியை சுட்டிக்காட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பேசிய பிரதர் மோடி,

பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்கவும், மெட்ரோ ரயில்களில் பயணிக்கவும், வீட்டிலிருந்தே வேலை செய்யவும், உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், பொது போக்குவரத்தில் பயணிக்கவும் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் அறிவுரைகள் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகின்றன என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“பிரதமர் எப்போதும் தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீதே சுமத்துகிறார். கடந்த 12 ஆண்டுகளில் நாடு இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.

மக்கள் எதை வாங்க வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்பதைக்கூட அரசாங்கம் தீர்மானிக்கும் நிலைக்கு நாடு வந்துவிட்டது. சமரசம் செய்துகொள்ளும் ஒரு பிரதமரால் நாட்டை வழிநடத்த முடியாது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், பிரதமரின் இந்த கோரிக்கைகள் நாட்டின் மிக மோசமான பொருளாதாரச் சூழலையே பிரதிபலிக்கின்றன என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு: வானதி சீனிவாசன்
Next Article சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சத்தீஸ்கரில் அறிமுகப்படுத்தப்பட்ட அன்னபூர்த்தி தானிய ஏடிஎம் இயந்திரம்

24 மணி நேரமும் ரேஷன் அரிசி: சத்தீஸ்கரில் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகம்

சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வழங்கும் 'அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்'…

ஆகஸ்ட் 12, 2026

மும்பையில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு, மீட்புப் பணிகள் தீவிரம்

மும்பையில் நிலச்சரிவு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர்.…

ஆகஸ்ட் 12, 2026

புதிய பள்ளிகள் ஏன் இல்லை? – சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே கேள்வி

கிராமப்புற அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 12, 2026

காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவில் மீண்டும் போராட்டம் வெடித்தது

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டதை…

ஆகஸ்ட் 12, 2026

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பகுதி: சீனாவுக்கு இந்தியா திட்டவட்டம்

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும்,…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

வனத்துறை அதிகாரி ஸ்ரீநிவாஸ் லிங்கண்ணா லக்மாவத் கைது
இந்தியா

ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்ட வனத்துறை அதிகாரி சிக்கினார்

மகாராஷ்டிர மாநிலம் பீட் வனத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்ரீநிவாஸ் லிங்கண்ணா லக்மாவத், ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 Min Read
உத்தரப்பிரதேச அரசு ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கை விசாரிக்க புதிய எஸ்ஐடி அமைக்கிறது
இந்தியா

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு: புதிய எஸ்ஐடி அமைக்கிறது உ.பி. அரசு

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் உ.பி. அரசு புதிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

2 Min Read
டெல்லியில் மூடப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள்
இந்தியா

டெல்லியில் 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்: போராட்டம் தீவிரம்

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து நடக்கும் போராட்டத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

1 Min Read
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள்
இந்தியா

அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: 4.5 லட்சம் பேர் தரிசனம்

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம். இந்த ஆண்டு 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?