MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

தமிழ்நாடு

சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

Admin
Last updated: மே 11, 2026 9:32 மணி
Admin
Share
SHARE

அமமுக பொதுச்செய்லாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சேலம் அருகே மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக் கொலை – கொலைக்கு அடிப்படைக் காரணமான போதைப் பொருட்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியில் இரவுநேரத்தில் மது போதையிலிருந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அடித்துக் கொலை செய்து அதனை வீடியோவாக எடுத்து மகிழ்ந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

கடந்த ஐந்தாண்டுக் கால திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் 1.0, 2.0 என பெயர் வைத்தார்களே தவிர, அதனைக் கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காததால், தமிழ்நாட்டின் தலைநகரத்தில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை சர்வ சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தாராளமயமாகி, அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும் பன்மடங்கு பெருகின.

எனவே, தற்போது தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, இந்த கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கப் பிரத்தியேக தடுப்புப் படையை அமைத்துள்ள நிலையில், காலம் தாழ்த்தாமல் அப்படையின் பணிகளை விரைவுபடுத்தி போதைப்பொருட்களின் நடமாட்டத்தை ஒழித்து மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்தும் பிரதமர் நாட்டை வழிநடத்த முடியாது – ராகுல்
Next Article முதல்வர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்! பதிலுக்கு விஜய் செய்த செயல்..!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியிருக்கும் காட்சி

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல் இருப்பதாக கூறி, ஒரு மாதமாக…

ஆகஸ்ட் 12, 2026

பெங்களூரு சிறையில் திடீர் சோதனை: பிரஜ்வல் ரேவண்ணாவிடம் செல்போன் சிக்கியது

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிடம் இருந்து…

ஆகஸ்ட் 12, 2026

ஜாம்பி இளைஞர்கள்: பஞ்சாப்-ராஜஸ்தான் சர்ச்சை – பாஜக, ஆம் ஆத்மி இடையே வார்த்தை மோதல்

பஞ்சாபில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் 'ஜாம்பிகள்' போல…

ஆகஸ்ட் 12, 2026

24 மணி நேரமும் ரேஷன் அரிசி: சத்தீஸ்கரில் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகம்

சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி…

ஆகஸ்ட் 12, 2026

மும்பையில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு, மீட்புப் பணிகள் தீவிரம்

மும்பையில் நிலச்சரிவு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர்.…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம் அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுக-அதிமுக கூட்டணி: முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்

தமிழ்நாட்டில் நிரந்தர கூட்டணியோ, நிரந்தர எதிரிகளோ கிடையாது என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திமுக-அதிமுக கூட்டணி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

பாஜக மகளிரணி நிர்வாகி தவெகவில் இணைவு: அரசியல் களம் சூடு

பாஜக மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி அரவிந்த், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். இந்த திடீர் கட்சித்தாவல் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

மோடியின் ‘மேக் இன் இந்தியா’ விளம்பர நாடகம்: மாணிக்கம் தாகூர் விமர்சனம்

பிரதமர் மோடியின் 'சுதேசி', 'மேக் இன் இந்தியா' திட்டங்கள் வெறும் விளம்பர நாடகங்கள் என காங்கிரஸ் எம்.எல்.ஏ மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு இவை உதவவில்லை…

2 Min Read
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன்
தமிழ்நாடு

நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு கோர்ட்டில் ஆஜராக விலக்கு: ஐகோர்ட் உத்தரவு

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு. சொத்து தகராறு வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்ப…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?