MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவையில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவையில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவையில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

தமிழ்நாடு

கோவையில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

Admin
Last updated: மே 11, 2026 10:22 மணி
Admin
Share
SHARE

கோவை கணபதி தங்கம்மாள் நகர் 2வது வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகள் யாழினி (17). இவர் சமீபத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் பங்கேற்றிருந்தார்.

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், யாழினி 454 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண்கள் கிடைத்ததால், கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது தாய் நர்மதாவிடமும் வருத்தம் தெரிவித்திருந்தார். குடும்பத்தினரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனவேதனையில் இருந்த யாழினி, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர், மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், யாழினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘ராமர், கிருஷ்ணரை பார்த்ததில்லை; மோடியைப் பார்த்தேன்’ – நடிகர் தனிகெல்லா பரணி
Next Article ‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டர் கைது கோரி மனைவி உண்ணாவிரதம்

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், கடந்த ஏப்ரல் 7, 2026 அன்று காவல் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்தச்…

1 Min Read
சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள்
தமிழ்நாடு

சென்னையில் சிக்னல் கோளாறு: போக்குவரத்து நெரிசலுக்கு என்ன காரணம்?

சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் அடிக்கடி பழுதடைவதால், சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த தொடர் சிக்னல் கோளாறுகள், வாகன ஓட்டிகளிடையே பெரும்…

1 Min Read
மருத்துவ மாணவர் சங்க பிரதிநிதிகள் செய்தியாளர் சந்திப்பில் பேசுகின்றனர்
தமிழ்நாடு

நீட் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் உயர்வு: மாணவர் சங்கம் வலியுறுத்தல்

நீட் தேர்வின் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை இந்திய மருத்துவ ஆணையம் உயர்த்தியதற்கு மருத்துவ மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளது.

1 Min Read
சிவகாசி பட்டாசு ஆலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு
தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி

சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?