MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘ராமர், கிருஷ்ணரை பார்த்ததில்லை; மோடியைப் பார்த்தேன்’ – நடிகர் தனிகெல்லா பரணி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘ராமர், கிருஷ்ணரை பார்த்ததில்லை; மோடியைப் பார்த்தேன்’ – நடிகர் தனிகெல்லா பரணி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘ராமர், கிருஷ்ணரை பார்த்ததில்லை; மோடியைப் பார்த்தேன்’ – நடிகர் தனிகெல்லா பரணி

சினிமா

‘ராமர், கிருஷ்ணரை பார்த்ததில்லை; மோடியைப் பார்த்தேன்’ – நடிகர் தனிகெல்லா பரணி

Admin
Last updated: மே 11, 2026 9:50 மணி
Admin
Share
SHARE

நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்ட இந்திய கலைஞர்களில் ஒருவர் தனிகெல்லா பரணி. இவர் தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கில்லி (விஜய்யின் தந்தையாக), பத்ரி, மஸ்குவாரே போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நன்கு அறியப்பட்டவர்.

இந்நிலையில் நடிகர் தனிகெல்லா பரணி பிரதமர் மோடிகுறித்து வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,

“நான் ராமரைப் பார்த்ததில்லை, கிருஷ்ணரைப் பார்த்ததில்லை, ஆதி சங்கரரைப் பார்த்ததில்லை, விவேகானந்தரைப் பார்த்ததில்லை.

அதாவது, நம்மால் அவர்களை பார்க்க முடியாது.

ஆனால், இவர்கள் அனைவரின் உருவமாகவும் விளங்கும் மோடி அவர்களை நான் பார்த்துவிட்டேன், அவரை கட்டி அணைத்தேன், அவரோடு கைக்குலுக்கினேன்.

என் பிறப்பு ஆசீர்வதிக்கப்பட்டது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: துவம்சம் செய்த ஸ்ரேயாஸ், பிரியான்ஷ்.. மிரண்டு போன டெல்லி கேப்பிடல்ஸ்.. 210 ரன் குவிப்பு
Next Article கோவையில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

சினிமா

ரவி தேஜா நடித்த ‘இருமுடி’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு

நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் ‘இருமுடி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சினிமா

பழனி முருகன் கோவிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்

பிரபல நடிகர் ரவி மோகன், தனது தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில், பழனி முருகன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். அவர் சபரிமலை விரதத்தையும் தொடங்கியுள்ளார்.

1 Min Read
சினிமா

கருப்பு பட சிறப்பு காட்சி ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்!

நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான 'கருப்பு' படத்தின் சிறப்பு காட்சிகள், தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

1 Min Read
நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி அவர்களின் புகைப்படம்
சினிமா

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?