MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்

Admin
Last updated: மே 25, 2026 10:13 காலை
Admin
Share
SHARE

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் குருபிரசாத் (18) மற்றும் கட்டிட மேஸ்திரி முத்து (50) என இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தைச் சேர்ந்த மதனகோபால் என்பவரின் மகன் குருபிரசாத், பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 17 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்திருந்தார். சுற்றுலா சென்ற இடத்தில் கோத்திக்கல் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குருபிரசாத் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற உறவினர் செந்தில் கூச்சலிட்டபோதும், அதற்குள் மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதேபோல், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கமலநத்தம் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி முத்து (50), உறவினர் ஒருவரின் 3 மாத காரியத்திற்காக 50-க்கும் மேற்பட்டோருடன் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தார். முதலைப்பண்ணை எதிரே உள்ள ஏத்தமடுவு காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்ற முத்து திடீரென நீரில் மூழ்கினார். அவரை மீட்க முயன்றபோதும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இருவேறு சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவங்கள் தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த இந்த அடுத்தடுத்த மரணங்கள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery RiverHogenakkalஒகேனக்கல்காவிரி ஆறுதர்மபுரிமாணவர் மரணம்விபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எங்களை தாக்குங்கள், மக்களை தாக்காதீர்கள்: கிரிஷ் சோடங்கர் பதிலடி
Next Article மணிப்பூரில் சிக்கிய 132 என்சிசி மாணவர்கள் பத்திரமாக மீட்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

குளியலறைக்குள் கைது: முதல்வர் மீது கே.பி.முனுசாமி கடும் தாக்கு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை குளியலறைக்குள் சென்று கைது செய்தது அதிகார துஷ்பிரயோகம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசின் அடக்குமுறை…

2 Min Read
மேஜையில் பரிமாறப்பட்ட ஆட்டிறைச்சி உணவு
தமிழ்நாடு

மட்டன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? ஆய்வில் வெளியான தகவல்கள்!

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பலருக்கும் மட்டன் பிரியாணி அல்லது மட்டன் குழம்பு என நினைவுக்கு வரும். அப்படி மட்டன் வாங்கச் செல்லும் முன், அதன் நன்மைகள் குறித்து தெரிந்து…

2 Min Read
கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி நீர்
தமிழ்நாடு

கபினி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி நீர் திறப்பு உயர்வு

கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,599 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரி நீர்திறப்பு 12,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்

புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைக்குள் முறைகேடாக எந்த பொருளும் வர அனுமதிக்கப்படாது என்றும், போதைப்பொருள் புழக்கத்தை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?