MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு

சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்

Admin
Last updated: மே 24, 2026 8:26 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.

சிறைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை அறவே ஒழிப்பது, அவை ஊடுருவும் வழிகளைத் தடுப்பது, முறைகேடாக எந்த பொருளும் உள்ளே வராமல் தடுப்பது ஆகியவை குறித்து அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், சிறைக்கைதிகளுக்கு தேவையான பழங்கள் போன்றவற்றை சிறைக்குள்ளேயே வாங்கி வழங்கும் வகையில் உள்வாரிச் சந்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க சிறைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், 'சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டோம். தமிழ்நாட்டில் மொத்தம் 13 சிறைச்சாலைகள் உள்ளன. தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சமையல் கூடம், மருத்துவ வசதிகள், மருத்துவ உபகரணங்கள், குடிநீர் வசதி குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது' என்றார்.

மேலும், சிறைக்கைதிகளின் மருத்துவ அறிக்கைகளை நவீனப்படுத்துதல், முறைகேடுகளைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்துதல், பதிவேடுகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு முதல்வரின் ஒப்புதலுடன் தேவையான நிதிகள் பெற்று நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7அமைச்சர் நிர்மல் குமார்சிறைச்சாலைதமிழ்நாடு அரசுபுழல் சிறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: ஆர்சிபி கோப்பை வெல்ல முக்கிய காரணமான 2 பேர்!
Next Article கோவை சிறுமி கொலை: ரூ.1 கோடி நிவாரணம் வழங்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சிஜேபி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் காட்சி

டெல்லியில் ஜென்ஸீ இளைஞர்கள், சிஜேபி போராட்டம்: ஓர் அலசல்

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) ஆதரவாளர்களான ஜென்ஸீ இளைஞர்கள் மத்தியில் போராட்டங்கள்…

ஜூலை 22, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: விவாதிக்க தயார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து…

ஜூலை 22, 2026

கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஜூலை 22…

ஜூலை 22, 2026

டெல்லியில் 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்: போராட்டம் தீவிரம்

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து நடக்கும்…

ஜூலை 22, 2026

மத்திய அரசுக்கு சிஜேபி கட்சி எச்சரிக்கை

மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால்,…

ஜூலை 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தீயணைப்புத் துறை புதிய டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்

தீயணைப்புத் துறையின் டிஜிபியாக சீமா அகர்வாலின் பணிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், வெங்கடராமன் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னை துறைமுகத்தில் 46,000 சீனப் பட்டாசுகள் பறிமுதல்

சென்னை துறைமுகத்தில் 46,000க்கும் மேற்பட்ட சீனப் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கடத்தல் கும்பலும் கைது செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை சகித்துக்கொள்ளாது அரசு

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி – சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஜூலை மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?