MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எங்களை தாக்குங்கள், மக்களை தாக்காதீர்கள்: கிரிஷ் சோடங்கர் பதிலடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எங்களை தாக்குங்கள், மக்களை தாக்காதீர்கள்: கிரிஷ் சோடங்கர் பதிலடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - எங்களை தாக்குங்கள், மக்களை தாக்காதீர்கள்: கிரிஷ் சோடங்கர் பதிலடி

அரசியல்

எங்களை தாக்குங்கள், மக்களை தாக்காதீர்கள்: கிரிஷ் சோடங்கர் பதிலடி

Admin
Last updated: மே 25, 2026 10:09 காலை
Admin
Share
SHARE

எங்களை தாக்க நினைத்தால் தாராளமாக தாக்குங்கள், ஆனால் வாக்களித்த தமிழக மக்களை தாக்காதீர்கள் என்று திமுகவினருக்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரஷ் சோடங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், 'எங்களை விமர்சிக்க ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு. அதற்காக நாங்கள் ஒருபோதும் ஆத்திரப்பட மாட்டோம். ஆனால் தமிழக மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பை யாரும் கேள்வி கேட்கவோ அவமதிக்கவோ கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்கள் அரசியல் முதிர்ச்சி உடையவர்கள் என்றும், அவர்கள் புத்தி கூர்மையுடனும் தெளிவுடனும் வாக்களிப்பவர்கள் என்றும் கிரஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என விழிப்புணர்வுடன் முடிவு செய்துள்ளதாகவும், ஒரு தசாப்த காலமாக முக்கிய அமைச்சரவை பதவிகளையும் அதிகாரத்தையும் அனுபவித்துவிட்டு, 2014 மக்களவைத் தேர்தலில் இழந்த துரோகத்தை நினைவூட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக வரலாற்றில் திமுக ஒருபோதும் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி அமைத்ததில்லை என்பதை அறிந்தும், தங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் இருந்தபோதிலும் திமுக கூட்டணியில் இணைந்ததாகவும் கிரஷ் சோடங்கர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் தீர்ப்பை பணிவுடனும் பெருந்தன்மையுடனும் மதிப்பே தங்கள் கோட்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கிருஷ்ணகிரி முன்னாள் எம்பி செல்லகுமார், 'அவர்கள் தரம் தாழ்ந்து போய்விட்டார்கள் என்பதற்காக காங்கிரஸ் தரம் தாழ்ந்து போய்விட முடியாது. தரம் தாழ்ந்து பேசும் மனிதர்களுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மக்கள் மாற்றத்தை வேண்டும் என வாக்களித்திருக்கிறார்கள். திமுக ஆட்சி மீதான அதிருப்திதான் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடையக் காரணம். பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே திமுகவுடன் தேர்தல் கூட்டணி வைத்தோம். அதனால் அதிகாரத்தில் எங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை' என்று கூறியுள்ளார். திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் திமுக தலைவர்களின் கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CongressDMKElectionTamil Nadu Politicsஅரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகை ட்விஷா சர்மா மரணம்: உயர் நீதிமன்ற உத்தரவில் 2வது பிரேத பரிசோதனை
Next Article ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ககன்யான் விண்கலத்தின் மாதிரி அல்லது அதன் செயல்பாட்டைக் குறிக்கும் படம்

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இது இந்தியாவின்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவெக பெண் நிர்வாகிகள் குறித்து பேசிய வழக்கு: பொன்ராஜ் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் மீது, த.வெ.க பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக இரண்டு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1 Min Read
அரசியல்

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு, நீட் தேர்வு: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்!

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு மற்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கைகளில் கயிறு கட்டுவது ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி

இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது? என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கல்வி அமைச்சர் தனது இந்து…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 4 தொகுதிகள் காலியான நிலையில் இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில்

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாகியுள்ளன. ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியும் காலியாக இருந்த நிலையில், தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பை தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?