MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கைகளில் கயிறு கட்டுவது ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கைகளில் கயிறு கட்டுவது ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கைகளில் கயிறு கட்டுவது ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி

லைஃப் ஸ்டைல்

கைகளில் கயிறு கட்டுவது ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி

Admin
Last updated: ஜூன் 12, 2026 10:08 மணி
Admin
Share
SHARE

இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது? என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: 'கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய கல்வி அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், 'கையில் எந்தக் கயிறு கட்டக் கூடாது' என்று இறுதியில் தனது இந்து மத வெறுப்பைக் கக்கியதன் மூலம் தாங்கள் திமுகவின் 'B team' என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்.'

பல நூறு ஆண்டுகளாக இந்துக்கள் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்க எந்த அரசுக்கும், கட்சிக்கும், அமைப்பிற்கும் உரிமையில்லை என்ற அடிப்படை நாகரிகத்தை கல்வி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீர், போதிய கழிவறைகள், தரமான கட்டிடங்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் அரசுப் பள்ளிகளை தெப்புத் தேற்றுவது எப்படி என்று ஆராயாமல், இந்து மாணவர்களின் அடையாளங்களை அழிப்பதில் ஆர்வத்துடன் செயல்படுவது தான், தவெகவின் அனைவருக்குமான அரசியலா?

'மதச்சார்பின்மை' என்ற போர்வையில் இந்து மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டும் தவெக அரசு பறிக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் தைரியத்தில் இந்துக்களின் மத அடையாளங்களை அழிப்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் ஆட்சிக்கு வந்த வேகத்தை விட அதிவேகத்தில், திரு. விஜய் அவர்கள் தனது அதிகாரத்தை இழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஇந்து மதம்கல்வி அமைச்சர்பாஜகவானதி சீனிவாசன்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அன்பே டயானா: தொடுவானத்தில் பாடல் வெளியீடு!
Next Article கராத்தே பாபு முதல் பாடல் வெளியீடு: ‘ராசாத்தி ராசா’ வைரல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் மக்கள்

அசாம் வெள்ளம்: 75 பேர் உயிரிழப்பு, 3.32 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 25 மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட…

ஜூலை 29, 2026

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: திடீர் வன்முறையால் பரபரப்பு

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில் திடீர் வன்முறை…

ஜூலை 29, 2026

பல்கலைக்கழகத்தில் மின்சாரம் தாக்கி மாணவி பலி: மாணவர்கள் போராட்டம்

சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மழைநீர் தேங்கியதால் மாற்றுப்பாதையில்…

ஜூலை 29, 2026

தினமும் இவ்வளவு எண்ணெய் போதும்: FSSAI எச்சரிக்கை

ஒரு நாளைக்கு 20-30 கிராம் எண்ணெய் போதுமானது…

ஜூலை 29, 2026

காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை எதிர்த்து பெங்களூரில்…

ஜூலை 29, 2026

You Might Also Like

வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகளின் அருகே அலுமினிய ஃபாயில் வைக்கப்பட்டிருக்கும் காட்சி
லைஃப் ஸ்டைல்

செடிகளை காக்கும் அலுமினிய ஃபாயில்: சூப்பர் ஹேக்!

வீட்டுத் தோட்ட செடிகளை வெப்பம் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க அலுமினிய ஃபாயிலை பயன்படுத்தும் புதிய யுக்தி பிரபலமடைந்து வருகிறது. இது ஒரு துணை முறையாகும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இன்ஸ்டாகிராம் காதல்: வீட்டை விட்டு ஓடிய சிறுமி ஒரு மணிநேரத்தில் மீட்பு

இன்ஸ்டாகிராம் காதலனுடன் சேர வீட்டை விட்டு ஓடிய 18 வயதுக்குட்பட்ட சிறுமியை, சிங்கப்பெண் அதிரடிப்படையினர் வெறும் ஒரு மணிநேரத்தில் பத்திரமாக மீட்டனர். சிறுமிக்கு அறிவுரை கூறிய காவல்துறையினர்,…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கருப்பு படத்தில் நடித்த காட்சிகள் நீக்கம் – நடிகர் ஆர்யா அதிர்ச்சி

நடிகர் ஆர்யா, 'கருப்பு' திரைப்படத்தில் நடித்த காட்சிகள் இறுதி எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாகக் கூறி அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சோஃபா மாடல் ஆட்சிக்கு வாக்களித்தோம் என மக்கள் வருத்தம் – உதயநிதி ஸ்டாலின்

சோஃபா மாடல் ஆட்சிக்கு வாக்களித்தோம் என மக்கள் வருந்துவதாகவும், தற்போதைய ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?