MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்பு

லைஃப் ஸ்டைல்

ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்பு

Admin
Last updated: மே 10, 2026 12:24 மணி
Admin
Share
SHARE

சென்னை: முதல்வர் விஜய்யுடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, 3-வதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

விஜய்யை தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்புக்குப் பிறகு அமைச்சர்கள் அனைவருக்கும் முதல்வர் விஜய் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். 

பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கான இலாக்கா ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தெரிகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிம்மம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
Next Article விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அரிய சந்திர கிரகணத்தின் போது சிவப்பு நிறத்தில் தோன்றும் நிலவு

ரக்ஷா பந்தன் அன்று ரத்த நிலவு: அரிய சந்திர கிரகணம்

வரும் ஆகஸ்ட் 28, வெள்ளிக்கிழமை ரக்ஷா பந்தன் அன்று நிகழும் அரிய பகுதியளவு…

ஆகஸ்ட் 24, 2026

40 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…

ஆகஸ்ட் 24, 2026

இந்திய செய்தி சேனல்கள் மீது அமெரிக்க தூதர் விமர்சனம்

இந்தியாவில் உள்ள சில செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்படும்…

ஆகஸ்ட் 24, 2026

வந்தே மாதரத்தை அவமதிப்பவர்களின் மனநிலையை மாற்றுவோம் – நிதின் நபின்

பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் நபின்,…

ஆகஸ்ட் 24, 2026

காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் – முகவரி, செல்போன் எண்கள் வெளியீடு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்டுகளின் கைப்பேசி…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தாம்பரம்-போடி சிறப்பு ரயில் நீட்டிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

போடிநாயக்கனூர் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை, வருகிற 21 மற்றும் 28 தேதிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கூடுதல் வசதி.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வேளச்சேரியில் குழந்தை கடத்தல்: குடும்பத் தகராறில் தாய் கடத்தல் உறுதி

சென்னை வேளச்சேரியில் பட்டப்பகலில் பாட்டியின் கண்முன்னே 4 வயது பேத்தியை காரில் கடத்தியதாக எழுந்த புகார், குடும்பத் தகராறில் தாய் குழந்தையை கடத்தியதாக திருப்பம் கண்டுள்ளது. போலீசார்…

1 Min Read
கை நடுக்கம் பிரச்சனை குறித்து விளக்கும் மருத்துவ நிபுணர்
லைஃப் ஸ்டைல்

கை நடுக்கம்: மது, பதட்டம் முதல் வயது முதிர்வு வரை காரணங்கள்

கை நடுக்கம் ஏற்படுவதற்கு மது பழக்கம் மட்டுமின்றி, பதட்டம், சர்க்கரை அளவு மாறுபாடு, நரம்பு மண்டல பிரச்சனைகள், தைராய்டு போன்ற பல காரணங்கள் உள்ளன. விரிவான தகவல்களைக்…

3 Min Read
லைஃப் ஸ்டைல்

அதிக எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி விலக்கு நீட்டிப்பு – மத்திய அரசு

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு உயிரி எரிபொருள் தேவையை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?