MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிம்மம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிம்மம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சிம்மம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை

லைஃப் ஸ்டைல்

சிம்மம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை

Admin
Last updated: மே 10, 2026 12:24 மணி
Admin
Share
SHARE

விருப்பங்கள் நிறைவேறும் வாரம். ஒருவரின் எண்ணங்கள் விருப்பங்கள் லட்சியங்களை நிறைவேற்றும் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை உள்ளது. கட்டுபாடற்ற சுதந்தர சுக வாழ்க்கையை மனம் தேடும்.

குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதால் தந்தை வழி உறவுகளை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தையை குரு பெயர்ச்சிக்கு முன்பு பேசி முடிப்பது நல்லது. குரு பகவான் விரய ஸ்தானத்தை நெருங்குவதால் இந்த காலகட்டத்தில் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது.

சிலருக்கு வீடு அல்லது வேலையில் மாற்றம் உண்டாகும். ஆயுள் ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு அகலும். எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழகினால் அவமானங்களை தவிர்க்க முடியும்.

12.5.2026 அன்று இரவு 7.25 முதல் 14.5.2026 அன்று இரவு 10.34 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும். நினைத்ததை செயல்படுத்த முடியாத வகையில் தடை இருக்கும். எனவே புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆத்தூர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
Next Article ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அஜித் குமார் கார் ரேசிங்: பிரான்ஸ் பந்தயத்திற்கு தீவிர பயிற்சி

நடிகர் அஜித் குமார், தாயார் மறைவுக்குப் பிறகும் கார் ரேசிங்கில் கவனம் செலுத்துகிறார். பிரான்ஸ் பந்தயத்திற்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு, ஏசியன் லெ மான்ஸ் மற்றும் ELMS…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வாயைத் திறங்க CM: திமுக எம்எல்ஏக்கள் பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவை வருகை

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், திமுக எம்எல்ஏக்கள் 'வாயைத் திறங்க CM' என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ்களை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கோயில் கடைகளில் புதிய விதிமுறைகள்: மீறினால் அபராதம், உரிமம் ரத்து!

தமிழக கோயில்களில் இனி பிரசாதங்கள் கோயில் வளாகத்திற்குள்ளேயே தயாரிக்கப்பட வேண்டும். தரமற்ற பொருட்கள் விற்பனை, அதிக விலை வசூலித்தால் அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆரோக்கியமாக எடை குறைக்க எளிய வழிகள்!

நோயின்றி ஆரோக்கியமாக எடை குறைக்க உதவும் எளிய வழிமுறைகள்! இஞ்சி நீர் அருந்துதல் மற்றும் தினசரி வாக்கிங் செல்வதன் நன்மைகள், உண்ணாவிரத முறைகள் பற்றி அறியுங்கள்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?