MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் நாளை கூடுகிறது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் நாளை கூடுகிறது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் நாளை கூடுகிறது

தமிழ்நாடு

TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் நாளை கூடுகிறது

Admin
Last updated: மே 11, 2026 6:23 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (மே 11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகி இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இது தொடர்பாக முதன்மை செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (மே11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பார்ள்.

தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பேரவை உறுப்பினர்களாக பதவியேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாக தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவை தலைவர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

மேலும், பேரவை தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நாளை மறுநாள் (மே 12) காலை 9.30 மணிக்கு நடைபெறும். இதைத் தொடர்ந்து பெரும்பான்மையை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

விஜய்யுடன் அவரது கட்சியினர் ஒன்பது பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் விழா மேடையிலேயே முதலமைச்சர் விஜய் த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளில் 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்புக்கு சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை, போதை பொருள் தொடர்பான குற்றங்களை தடுக்க மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் 65 போதை பொருட்கள் தடுப்பு படைகள் அடங்கிய மூன்று திட்டங்களை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உப்பு மட்டுமே உற்பத்தியான குஜராத்தில் மெட்ரோ பெட்டிகள், என்ஜின்கள் தயாரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்
Next Article IPL 2026: கடைசி பந்தில் ஆர்சிபி திரில் வெற்றி.. தொடரை விட்டு வெளியேறியது மும்பை அணி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் தொடர்பான மசோதா விவாதம்

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப அரசு முடிவு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள் கொண்டுவரும் மசோதா, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின்…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு: எஃப்சிஆர்ஏ மசோதா ஜேபிசி-க்கு பரிந்துரை

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆர்ஏ மசோதாவை…

ஆகஸ்ட் 12, 2026

விவசாயிகளிடமிருந்து ரூ.10-க்கு பசு சிறுநீர் வாங்கும் உ.பி. அரசு

உத்தரப் பிரதேச அரசு, விவசாயிகளிடமிருந்து பசு சிறுநீரை…

ஆகஸ்ட் 12, 2026

குருவாயூர் கோவிலில் 377 திருமணங்கள்: முன்பதிவு அமோகம்!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஆகஸ்ட் 23 அன்று…

ஆகஸ்ட் 12, 2026

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல்…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திமுக எம்பி மகன் மீது நில மோசடி வழக்குப்பதிவு

வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மீது நில மோசடி மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் பதவிக்கு பேரம்? திருமாவளவன் பகீர் பேட்டி!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் பதவி தொடர்பாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதுவது
தமிழ்நாடு

நதிகள் இணைப்புத் திட்டம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

கோதாவரி-காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இத்திட்டத்திற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்…

3 Min Read
தமிழ்நாடு

பதவி கிடைக்காததால் த.வெ.க சென்றனர்: எஸ்.பி.வேலுமணி

கட்சியில் உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்காததால் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என இபிஎஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?