MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: உப்பு மட்டுமே உற்பத்தியான குஜராத்தில் மெட்ரோ பெட்டிகள், என்ஜின்கள் தயாரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > உப்பு மட்டுமே உற்பத்தியான குஜராத்தில் மெட்ரோ பெட்டிகள், என்ஜின்கள் தயாரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா

உப்பு மட்டுமே உற்பத்தியான குஜராத்தில் மெட்ரோ பெட்டிகள், என்ஜின்கள் தயாரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

Admin
Last updated: May 11, 2026 6:23 am
Admin
Share
SHARE

பிரதமர் மோடி குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதன்பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, வளர்ச்சியை நோக்கி குஜராத் மிக பெரிய அடியை எடுத்து வைத்திருக்கிறது.

ஒரு காலத்தில் உப்பு தவிர்த்து வேறு எதுவும் குஜராத்தில் உற்பத்தியாகவில்லை. அந்த குஜராத்தில் இன்று, அரை கடத்தி சிப்புகள், மெட்ரோ ரெயில் பெட்டிகள், நவீன ரெயில்களுக்கான என்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன.

விமானம் தயாரிப்புக்காகவும் குஜராத் தயாராகி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகளால் உலகம் தள்ளாடி வரும் வேளையில், நம்முடைய நாட்டில் பருவநிலைக்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு துறையை முதன்முதலில் நிறுவிய மாநிலம் என்ற பெருமையை குஜராத் பெற்றுள்ளது என்று பேசினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் இன்று கூடுகிறது
Next Article TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் நாளை கூடுகிறது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு…

June 28, 2026

You Might Also Like

இந்தியா

இந்தியாவின் இறக்குமதி: ஒரே ஆண்டில் ரூ.75 லட்சம் கோடி வர்த்தகம்!

இந்தியாவின் இறக்குமதி சந்தை உலக அளவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரே ஆண்டில் ரூ.75 லட்சம் கோடிக்கு கச்சா எண்ணெய் முதல் மொபைல் போன்கள் வரை இறக்குமதி…

1 Min Read
இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: சொகுசுப் பேருந்தில் இளம்பெண்ணுக்கு கொடூரம்!

டெல்லியில் தனியார் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண், ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

டெலிகிராம் தடை சர்ச்சை: நீட் தேர்வு விவகாரத்தில் ராகுல், கெஜ்ரிவால் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை ராகுல் காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடுமையாக…

1 Min Read
இந்தியா

ராஜ்தானி விரைவு ரெயில்: நடுரோட்டில் தீ விபத்து – பயணிகள் தப்பினர்!

ராஜஸ்தான் அருகே ராஜ்தானி விரைவு ரெயிலில் தீ விபத்து! 68 பயணிகள் பத்திரமாக மீட்பு. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?