MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சாலைகள், குடிநீர் வசதி மேம்பாடு: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சாலைகள், குடிநீர் வசதி மேம்பாடு: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சாலைகள், குடிநீர் வசதி மேம்பாடு: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழ்நாடு

சாலைகள், குடிநீர் வசதி மேம்பாடு: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

Admin
Last updated: மே 12, 2026 3:19 மணி
Admin
Share
SHARE

இன்று காலை சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தனது முதல் உரையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

இந்த சூழ்நிலையில், தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சாலைகள், குடிநீர் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவது குறித்த இந்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது.

துறையின் செயல்பாடுகள் மற்றும் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த விஜய், அவர்களுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக, மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கோயில்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் நேற்று உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக சட்டசபைக் கூட்டம் தொடக்கம்: ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகப் பொறுப்பேற்பு
Next Article சர்வதேச செவிலியர் தின வாழ்த்து: அண்ணாமலை பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

சிங்கப்பெண் அதிரடிப்படையில் திருநங்கைகள்: பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த், திருநங்கைகளை சிங்கப்பெண் அதிரடிப்படையில் சேர்க்க வேண்டும் என்றும், காவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
சென்னை குரோம்பேட்டை மகளிர் விடுதியில் ஐபோன் திருடியதாக கைது செய்யப்பட்ட பெண்
தமிழ்நாடு

மகளிர் விடுதியில் ஐபோன் திருட்டு: பி.காம் பட்டதாரி பெண் கைது

சென்னையில் சொகுசு வாழ்க்கைக்காக சக மாணவிகளின் ஐபோன்களை திருடிய பி.காம் பட்டதாரி பெண் கைது. குரோம்பேட்டை மகளிர் விடுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் புதிய வாட்ஸ்அப் சேவையை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

வாட்ஸ்அப் மூலம் அரசு மருத்துவமனை சீட்டு: 22 மாவட்டங்களில் புதிய வசதி தொடக்கம்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பெறுவதை எளிதாக்க, 'நலம் ஏஐ' வாட்ஸ்அப் சாட்பாட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 22 மாவட்டங்களில் இந்த வசதி உள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?