MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்… சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்… சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்… சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?

இந்தியா

பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்… சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?

Admin
Last updated: மே 8, 2026 11:26 காலை
Admin
Share
SHARE


வெளிநாடு

இந்தியா
பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்… சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?

Contents
  • நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க டிராவல் பண்ணுனா போதும். ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
      • Admin

நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க டிராவல் பண்ணுனா போதும். ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க டிராவல் பண்ணுனா போதும். ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Follow Us

travel

இனிமேல் உங்கள் முகத்தில் சுருக்கம் விழாமல் இருக்க ரெட்டினால் சீரம்களையோ, காபியில் கலந்து குடிக்கும் கொலாஜன் பவுடர்களையோ தேடி அலைய வேண்டியதில்லை. எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் (ECU) புதிய ஆய்வின்படி, நீங்கள் இளமையாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் செய்யக் கூடிய மிகச்சிறந்த விஷயம் ஒரு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதுதான்.

இந்திய பாஸ்போர்டுக்கு இப்ப பவர் அதிகம்: தட்கல் டிக்கெட் மாதிரி விசா விண்ணப்பம்; இந்தியர்கள் பயன்படுத்திய அந்த டெக்னிக்

பயணங்கள் எப்படி முதுமையைத் தடுக்கின்றன?

புதிய இடங்களுக்குச் செல்வது உடல் இயக்கம் மற்றும் மனிதர்களுடனான புதிய தொடர்புகள் போன்றவை உடலில் ஏற்படும் உயிரியல் ரீதியான வயதாகும் மாற்றங்களை மெதுவாக்குகின்றன. ‘என்ட்ரோபி’ (Entropy) என்ற இயற்பியல் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரபஞ்சம் எப்படி காலப்போக்கில் ஒழுங்கற்ற நிலையை நோக்கிச் செல்கிறதோ, அதேபோல நம் உடலும் முதுமையை நோக்கிச் செல்கிறது. ஆனால், பயணங்கள் இந்த ஒழுங்கற்ற நிலையை எதிர்த்துப் போராடி உடலைச் சீரமைக்கின்றன.

பயணத்தினால் உடலுக்குக் கிடைக்கும் 4 நன்மைகள்

ஆராய்ச்சியாளர் ஃபாங்லி ஹூ தலைமையிலான இந்த ஆய்வு, பயணங்கள் உடலின் நான்கு முக்கிய அமைப்புகளுக்கு வலுவூட்டுவதாகக் கூறப்படுகிறது. புதிய சூழல்கள் மற்றும் கலாச்சாரங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகின்றன. முன்பின் தெரியாத நகரங்களில் நடப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. புதிய மனிதர்களுடன் சிரித்துப் பேசுவது மன அழுத்த ஹார்மோன்களைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது. திசுக்களைச் சீரமைக்கும் ஹார்மோன்களைச் சுரக்கச் செய்து, உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது.

எல்லாப் பயணமும் இளமையைத் தராது

இங்கே ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. மிகவும் சோர்வான பயணங்கள், பாதுகாப்பற்ற இடங்கள் அல்லது மோசமான உணவு போன்றவை முதுமையை அதிகப்படுத்தக்கூடும். சரியான ஓய்வு, மிதமான நடைப்பயிற்சி மற்றும் மனநிறைவைத் தரும் பயணங்கள் மட்டுமே உடலுக்குப் புத்துயிர் அளிக்கும். அதாவது, தூக்கமில்லாமல் மூன்று விமானங்களை மாற்றிச் செல்லும் பட்ஜெட் பயணம் இளமையைத் தராது.

பயணம் செய்ய வேண்டிய இடங்கள்

உங்கள் வயது முதிர்வை தடுக்க நீங்கள் இந்தியாவில் இருந்து மிக அருகில் உள்ள மாலத்தீவு, அந்தமான் நிக்கோபார், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, நேபாளம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்லலாம். இவை பயண நேரத்தை குறைப்பதுடன் உங்கள் சுற்றுலாப் பயணத்தையும் என்ஜாய் பண்ண வைக்கிறது.


International News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App – Android or iOS.

Follow us:

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆளுநர் அழைப்பை ஏற்று மக்கள் மாளிகைக்கு சென்றார் விஜய்..!
Next Article Short: விஜய்யின் சர்க்கார் எப்போது ?… அழைப்பு வராத பின்னணி என்ன..!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு பலகை
இந்தியா

மத்திய பிரதேசம்: ₹2000க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு தடை – பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் ரூ.2000க்கு மேல் UPI பரிவர்த்தனைகளை ஏற்கப் போவதில்லை என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வங்கிகள் விதிக்கும் கூடுதல் கட்டணங்களால் நஷ்டம் ஏற்படுவதாக…

2 Min Read
1984 சீக்கியர் கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார்
இந்தியா

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமார் (80) உடல்நலக்குறைவால் டெல்லி திகார் சிறையில் காலமானார்.

2 Min Read
முல்லைப் பெரியாறு அணைப் பகுதி சாலை சீரமைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
இந்தியா

முல்லைப் பெரியாறு அணை: பராமரிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் முறையீடு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியிலுள்ள வல்லக்கடவு - முல்லைப் பெரியார் காட்டுச் சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.…

1 Min Read
மத்திய அரசு உத்தரவு குறித்த செய்தி
இந்தியா

அதிகாரிகளுக்கு ஒரு அரசு கார் மட்டுமே: மத்திய அரசு அதிரடி

மத்திய அரசு அதிரடி உத்தரவு: பல்வேறு துறைகளை கூடுதலாக கவனித்தாலும் ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே வழங்கப்படும். கூடுதல் செலவுகளை கட்டுப்படுத்த புதிய…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?