MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பார்வதியை சமாதானப்படுத்தும் சிவன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பார்வதியை சமாதானப்படுத்தும் சிவன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆன்மிகம் - பார்வதியை சமாதானப்படுத்தும் சிவன்

ஆன்மிகம்

பார்வதியை சமாதானப்படுத்தும் சிவன்

Admin
Last updated: மே 12, 2026 5:28 மணி
Admin
Share
SHARE

சூரியனின் தேரை ஓட்டும் அருணன், உடல் குறைபாடு கொண்டவர். திருக்கயிலாய மலைக்குச் சென்று சிவ-பார்வதியை தரிசிக்க வேண்டும் என்பது அவரது ஆசை. இந்த விருப்பத்தைச் சூரியனிடம் அருணன் தெரிவித்தபோது, சூரியன் அனுமதி மறுத்ததுடன், அருணனின் ஊனமான காலைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், சூரியனின் ஒளியைப் பறித்தார்.

தனது தவறை உணர்ந்த சூரியன், கயிலாயம் வந்து சிவ-பார்வதியை வணங்கி சாப விமோசனம் வேண்டினார். அப்போது ஈசன், 'என்னையும், உமையவளையும் யானை மீது அமர்த்தி, மேக மண்டலத்தில் இருந்தபடி ஏழு மாதங்கள் பூஜித்து வா. உனக்கு விமோசனம் கிடைக்கும்' என்று அருளினார். அதன்படி பூஜித்து வந்த சூரியன், ஏழு மாதங்கள் முடிவதற்கு முன்பாகவே, ஈசனிடம் வந்து 'என்னுடைய சாபம் இன்னும் நீங்கவில்லையே' என்று முறையிட்டார்.

இதைக் கேட்டு கோபமடைந்த பார்வதிதேவி, 'உரிய காலம் வரும்வரை உன்னால் பொறுமையாக இருக்க முடியாதா?' என்று கேட்டு, சாபம் கொடுக்க முயன்றார். அப்போது சிவபெருமான், பார்வதிதேவியிடம், 'தேவி… நான் ஏற்கெனவே அளித்த சாபத்தால் சூரியன் ஒளியை இழந்துள்ளான். இதனால் உலகம் இருளில் மூழ்கியுள்ளது. இப்போது நீயும் சாபமிட்டால், உலக உயிர்களின் துயரம் மேலும் அதிகரிக்கும். எனவே அமைதியாக இரு' என்று கூறினார்.

இந்தத் தல வரலாற்றைக் கொண்ட ஆலயமாக, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமீயச்சூர் மேகநாதர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலின் விமானத்தின் கீழே, தெற்குப் பகுதியில், மேலே குறிப்பிட்ட சம்பவத்தை நினைவூட்டும் வகையில் சிவ-பார்வதி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தை 'ஷேத்திர புராணேஸ்வரர்' என்று அழைக்கிறார்கள். இதில் சிவபெருமான், தனது மனைவி பார்வதியின் முகவாயைப் பிடித்து, அமைதியாக இருக்கும்படி கொஞ்சிக் கேட்பது போன்ற சிற்பம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் அழகை வேறு எந்த ஆலயத்திலும் காண இயலாது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகை ரோஜாவின் மகள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் விருது பெற்று சாதனை
Next Article த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களிப்போம்: எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஒடிசாவில் லஞ்ச வழக்கில் சிக்கிய பெண் வருவாய் ஆய்வாளர்

ஒடிசாவில் லஞ்ச வழக்கில் பெண் ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை

2011ல் பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கில், ஒடிசாவில் பெண் வருவாய் ஆய்வாளருக்கு 2…

ஜூலை 29, 2026

அசாம் வெள்ளம்: 75 பேர் உயிரிழப்பு, 3.32 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக…

ஜூலை 29, 2026

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: திடீர் வன்முறையால் பரபரப்பு

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில் திடீர் வன்முறை…

ஜூலை 29, 2026

பல்கலைக்கழகத்தில் மின்சாரம் தாக்கி மாணவி பலி: மாணவர்கள் போராட்டம்

சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மழைநீர் தேங்கியதால் மாற்றுப்பாதையில்…

ஜூலை 29, 2026

தினமும் இவ்வளவு எண்ணெய் போதும்: FSSAI எச்சரிக்கை

ஒரு நாளைக்கு 20-30 கிராம் எண்ணெய் போதுமானது…

ஜூலை 29, 2026

You Might Also Like

ஆன்மிகம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாள், கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. நாளை கருட சேவை நடைபெற உள்ளது.

1 Min Read
பூரி ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்திரை தேர்கள் பஹுதா யாத்திரையில் ஊர்வலமாக செல்கின்றன
ஆன்மிகம்

பூரி பஹுதா யாத்திரை: லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ தொடங்கியது

பூரி ஜெகநாதர் கோவிலில் பஹுதா யாத்திரை இன்று தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த புனித பயணத்தில், சிறப்பு பாதுகாப்பு மற்றும் AI கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2 Min Read
மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் திருக்கோயில்
ஆன்மிகம்

மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன்: ஆடி மாத சிறப்பு தரிசனம்

மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. செய்வினை, பில்லி சூனியம் நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

2 Min Read
ஆன்மிகம்

வார ராசிபலன்: சிம்மம் முதல் விருச்சிகம் வரை – 2026 கணிப்புகள்!

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு மே 18, 2026 வரையிலான வார ராசிபலன்கள், தொழில், பொருளாதாரம், ஆரோக்கியம் பற்றிய கணிப்புகள்.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?