MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆன்மிகம் - திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா

ஆன்மிகம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா

Admin
Last updated: மே 26, 2026 2:26 மணி
Admin
Share
SHARE

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் உற்சவர் கோவிந்தராஜர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி, கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

விழாவின் நான்காம் நாளான இன்று காலை, கற்பக விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார். இந்த வாகன சேவையின் போது மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாடினர். கலைஞர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். சிலர் கடவுள் வேடமணிந்து வந்து பக்தர்களை பரவசப்படுத்தினர். மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் 'கோவிந்தா' கோஷமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க, பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இன்று மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சர்வபூபால வாகன சேவை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிகளில் தேவஸ்தான அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Govindaraja SwamyTirupatiகோவிந்தராஜ சுவாமிதிருப்பதிபிரம்மோற்சவம்வாகன சேவை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வீரர்களின் குடும்பத்தினர் மீது இணையவழி தாக்குதல்: ஆகாஷ் சோப்ரா கண்டனம்
Next Article கர்நாடக முதல்வர் மாற்றம்? டெல்லியில் காங்கிரஸ் முக்கிய ஆலோசனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திருப்பதியில் 3 கி.மீ. வரிசை: பக்தர்களுக்கு தேவஸ்தானம் வழங்கும் வசதிகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் 3 கி.மீ. தூரம் வரை வரிசையில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு உணவு, டீ, காபி, பால், குடிநீர் போன்ற அத்தியாவசியப்…

0 Min Read
ஆன்மிகம்

எடமேலையூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் 5ஆம் ஆண்டு குருபூஜை: சிறப்பு யாகத்துடன் பக்தர்கள் வழிபாடு

ஒரத்தனால் எடமேலையூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் கோவிலில் அருள் ஒளி சித்தர் டாக்டர் சக்கரபாணி சுவாமியின் 5ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பு யாகத்துடன் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு…

1 Min Read
காகபுஜண்டர் கருடனுக்கு ஆன்மிக உபதேசம் அளிக்கும் காட்சி
ஆன்மிகம்

கருடனுக்கு மரண ரகசியத்தை உணர்த்திய காகபுஜண்டர்: ஆன்மிக உபதேசம்

காகபுஜண்டர், கருடனுக்கு கர்மா, பிறப்பு-இறப்பு ரகசியங்கள், ஆன்மாவின் நித்திய தன்மை, மரண பயத்தை வெல்லும் ஞானம், தர்ம வாழ்க்கை மூலம் நித்திய ஆனந்தம் பற்றி உபதேசித்தார்.

1 Min Read
ஆன்மிகம்

வைகாசி முதல் நாள்: செல்வ வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்ணிய காலம்!

நாளை வைகாசி முதல் நாள்! பெருமாளுக்கு உகந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து செல்வ வளமும், பித்ரு தோஷ நிவர்த்தியும் பெறுங்கள்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?