MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விலகுகிறேன் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விலகுகிறேன் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விலகுகிறேன் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விலகுகிறேன் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Admin
Last updated: ஜூலை 1, 2026 6:48 காலை
Admin
Share
SHARE

அதிமுகவில் இருந்து கண்ணீருடனும் மிகுந்த மனவேதனையுடனும் விடைபெறுவதாக எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவிக்காகவோ சுயநலத்திற்காகவோ கட்சியில் இணையவில்லை என்றும், இரத்தம் சதையாக இயக்கத்தை நேசித்து வாழ்ந்தவன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்தித்த நெருக்கடி காலங்களில், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி கே.பழனிசாமியின் பின்னால் உறுதியாக நின்றதாக விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியின் அடக்குமுறையால் தன் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டதாகவும், தன் குடும்பத்தினர் மீதும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பாய்ந்து குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி, கரூர் தொகுதியில் அதிமுக கொடியை மீண்டும் ஏற்றியதில் தனக்கும் உடன்பிறப்புகளுக்கும் பங்குண்டு என அவர் நினைவு கூர்ந்தார். ஆனால், ஜெயலலிதாவால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட திமுகவுடன் அண்ணா திமுக கைகோர்ப்பதைக் கண்டு மனம் ரத்தக் கண்ணீர் வடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த சமரச முடிவுக்குத்தான் நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, அவருடைய தலைமைக்கு எதிராக நிற்கவில்லை. ஆனால், தொண்டர்களின் உணர்வுகளை துச்சமாக மதித்து அவர் எடுத்த தன்னிச்சையான முடிவுதான் இயக்கத்தை அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது. இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாகத் தயாராக இல்லை என்றும், அதிமுகவுக்காக வாழ்நாளின் பெரும் பகுதியைக் கொடுத்துவிட்டதாகவும், இனி கரூர் தொகுதி மக்களின் சேவகனாக மக்கள் பயணம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTamil Nadu Politicsஅதிமுகஎம்.ஆர்.விஜயபாஸ்கர்தமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முருங்கை: மலச்சிக்கல் முதல் மூட்டு வலி வரை தீர்க்கும் அற்புதக் காய்!
Next Article தவெக அமைச்சர் விஸ்வநாதன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்த காங்கிரஸ் கட்சியின் விளக்கம்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: காங்கிரஸ் விளக்கம்

வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை சோனியா காந்தி எதிர்த்ததாக பாஜக குற்றம்சாட்டிய…

ஆகஸ்ட் 15, 2026

பெங்களூரு: மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

பெங்களூருவில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விவசாயிகள் கடன் தள்ளுபடி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி
தமிழ்நாடு

கனிமொழியின் கேள்வி: தவெக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் தவெக ஒன்றிய செயலாளர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி: தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய் நன்றி

சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் தமிழக முதல்வர் விஜய். மக்கள் அளித்துள்ள…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் நியமனம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். கே.செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?