MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக அமைச்சர் விஸ்வநாதன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக அமைச்சர் விஸ்வநாதன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக அமைச்சர் விஸ்வநாதன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

தமிழ்நாடு

தவெக அமைச்சர் விஸ்வநாதன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

Admin
Last updated: ஜூலை 1, 2026 6:57 காலை
Admin
Share
SHARE

மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்றபோது, கல்லூரி முதல்வர் அறைக்கு வெளியே தவெக கட்சி கொடி வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது கல்வித்துறை அறிவுறுத்தல்களுக்கு எதிரானது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முன்னாள் கல்லூரி மாணவர்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாநிலக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடுதல், ரத்ததான முகாம், உடல் உறுப்பு தான உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக கல்லூரி முதல்வர் அறையில் இருந்த புகைப்படங்கள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார்.

பள்ளி, கல்லூரி வளாகங்களில் அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும், கட்சி ரீதியான செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை என்றும் கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. சட்டப்படி கல்வி நிறுவன வளாகங்களில் அரசியல் கட்சி கொடிகள் ஏற்ற அனுமதி இல்லை. இந்நிலையில், மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக கொடி வைக்கப்பட்டிருந்தது கல்வித்துறை விதிமுறைகளை மீறிய செயல் என விவாதப் பொருளகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் விஸ்வநாதன் சினிமா பாடலுக்கு நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சியில் தவெக கொடி இடம்பெற்றது மீண்டும் அவருக்கு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் விஸ்வநாதன்சர்ச்சைதமிழ்நாடு முதலமைச்சர் விஜய்தவெகமாநிலக் கல்லூரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry3
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விலகுகிறேன் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்
Next Article ஆதாரில் மின்னஞ்சல் முகவரி: இன்று முதல் இலவச அப்டேட்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்
தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை: அதிகாரிகள் ஆலோசனை

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றதாக 157 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் 136 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

மின்சார வாரியத்தின் நிதிநிலை: அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட அமைச்சர் நிர்மல் குமார்

மின் துறையின் மொத்த நிலுவைக் கடன் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி என அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

1 Min Read
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

பேனா சிலை தேவையா? ஸ்டாலின் கேள்வி – எ.வ.வேலு விளக்கம்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கலைஞர் பேனா சிலை அமைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்களை விளக்கினார்.

1 Min Read
தமிழ்நாடு

மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார். மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்பட்ட நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?