MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மதுரை: பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > மதுரை: பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் கைது
தமிழ்நாடு

மதுரை: பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் கைது

Admin
Last updated: May 26, 2026 1:26 pm
Admin
Share
SHARE

மதுரை அருகே பரவை பகுதியில் வசிக்கும் முத்துமணி என்ற மெக்கானிக், 17 வயது பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கப்பலூர் பகுதியில் உள்ள ஒரு கார் ஷோரூமில் மெக்கானிக்காக பணிபுரியும் முத்துமணி, மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது கத்தியை காட்டி மிரட்டி இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தால் பயந்துபோன மாணவி, நடந்ததை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். எனினும், மாணவியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த அவரது தாயார், அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது மாணவி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறி மாணவி கதறி அழுதார். இதைத்தொடர்ந்து, மாணவியின் தாயார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முத்துமணியை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முத்துமணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Crimeபாலியல் பலாத்காரம்போக்சோமதுரைமாணவிமெக்கானிக்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: ஆர்சிபி நிர்வாகம் பொய் சொன்னதா? யாஷ் தயாள் விளக்கம்
Next Article விவசாயக் கடன் தள்ளுபடி: விஞ்ஞான ஏமாற்று வேலை – இபிஎஸ் குற்றச்சாட்டு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

TN CM Live: தமிழக முதல்-அமைச்சரானார் விஜய்: முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா..?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்கும

9 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் அவசர கோரிக்கை!

முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை நடத்தாமல், பள்ளிப்…

3 Min Read
தமிழ்நாடு

‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் எப்போதும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் நாட்டுப்பண்ணும் இசைக்கப்படுவது வழக்கம். இச்சூழலில் நேற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற

2 Min Read
தமிழ்நாடு

தலைவர் ஸ்டாலின்: கள ஆய்வுக்குழுவுக்கு அதிரடி உத்தரவுகள்!

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழுவிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?