MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: LSG vs RCB: மழைக்கு நடுவே செஞ்சுரி.. வெளுத்து வாங்கிய லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. ஆர்சிபி சொதப்பல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: LSG vs RCB: மழைக்கு நடுவே செஞ்சுரி.. வெளுத்து வாங்கிய லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. ஆர்சிபி சொதப்பல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - LSG vs RCB: மழைக்கு நடுவே செஞ்சுரி.. வெளுத்து வாங்கிய லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. ஆர்சிபி சொதப்பல்

விளையாட்டு

LSG vs RCB: மழைக்கு நடுவே செஞ்சுரி.. வெளுத்து வாங்கிய லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. ஆர்சிபி சொதப்பல்

Admin
Last updated: மே 9, 2026 8:27 காலை
Admin
Share
SHARE

லக்னோ: ஏகானா மைதானத்தில் நடைபெறும் 2026 ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை மிட்செல் மார்ஷ் திணறடித்தார். அவர் 51 பந்துகளில் 107 ரன்கள் குவித்து சரவெடியாக வெடித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென பெய்த மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அவர் சதம் அடிக்கும் முன்பும் ஆட்டம் பல நிமிடங்கள் தடைபட்டது. அதற்கிடையே அவர் சதம் அடித்தார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் இளம் வீரர் அர்ஷின் குல்கர்னி களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்தே மார்ஷ் அதிரடியை வெளிப்படுத்தினார். பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், பவர்பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களில் லக்னோ அணியை 68 ரன்களுக்கு அழைத்துச் சென்றார். இது இந்த சீசனில் லக்னோ மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர் ஆகும்.

மிட்செல் மார்ஷ் வெறும் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த போது மழை குறுக்கிட்டது. ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த போது, இரவு 8:20 மணியளவில் லக்னோவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் நடுவர்கள் ஆட்டத்தை உடனடியாக நிறுத்தினர். மைதான ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு ஆடுகளத்தை மூடினர். மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவிய நிலையில், 9 மணிக்கு மழை முழுமையாக நின்று ஆட்டம் மீண்டும் துவங்கியது.

அதன் பின்னும் அதிரடியை தொடர்ந்த மார்ஷ் 51 பந்துகளில் 107 ரன் குவித்து இருந்தார். இதில் 9 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. அதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்டது. அப்போது 14 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 1 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. நிக்கோலஸ் பூரன் 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து மார்ஷ் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026| ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கும் குஜராத்
Next Article IPL 2026: காதலிகளால் கசியும் ரகசியங்கள்.. அத்துமீறும் வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ‘செக்’
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகாராஷ்டிர உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே

புனே இனிப்பு கடை மீது நடவடிக்கை சரியே: உணவு பாதுகாப்பு ஆணையர்

புனே இனிப்பு கடை மீது உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறியதாக எடுக்கப்பட்ட நடவடிக்கை…

ஆகஸ்ட் 20, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய வழிமுறைகள்: மத்திய அரசு தகவல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய…

ஆகஸ்ட் 20, 2026

பிஹார்: மதிய உணவில் சலவைத் தூள் – 36 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு

பிஹார் மாநில அரசுப் பள்ளியில் மதிய உணவில்…

ஆகஸ்ட் 20, 2026

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல்…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ஷஷாங்க் சிங் மீது சமையல்காரர் புகார்: வழக்குப்பதிவு

மும்பையில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் மற்றும் குடும்பத்தினர் மீது சமையல்காரர் அளித்த புகாரில், தாக்குதல் மற்றும் மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 Min Read
விளையாட்டு

செவ்வாய் கிரக வீரர் வைபவ்: அஸ்வின் வியப்பு!

ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. வெறும் 27 பந்துகளில் 97 ரன்கள் குவித்த அவரை, 'செவ்வாய்…

2 Min Read
முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ் பேசுகிறார்
விளையாட்டு

ஹர்திக் பாண்டியா: சிஎஸ்கே அணிக்கு சடகோபன் ரமேஷ் எச்சரிக்கை!

ஹர்திக் பாண்டயாவை சிஎஸ்கே வாங்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ் எச்சரிக்கை. கேப்டனாக நியமிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தல்.

2 Min Read
விவிஎஸ் லட்சுமண் பிசிசிஐ சிறப்பு மையத்தின் தலைவராக உள்ளார்
விளையாட்டு

விவிஎஸ் லட்சுமணுக்கு பிசிசிஐ-யில் புதிய பொறுப்பு: செப்டம்பரில் முக்கிய மாற்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணுக்கு பிசிசிஐ-யில் கிரிக்கெட் இயக்குநர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பரில் முக்கிய மாற்றங்கள் செய்ய பிசிசிஐ…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?