MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தரையிறங்கும்போது தீப்பற்றிய விமானம்.. நூலிழையில் உயிர்தப்பிய 288 பேர் | Nepal
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தரையிறங்கும்போது தீப்பற்றிய விமானம்.. நூலிழையில் உயிர்தப்பிய 288 பேர் | Nepal
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - தரையிறங்கும்போது தீப்பற்றிய விமானம்.. நூலிழையில் உயிர்தப்பிய 288 பேர் | Nepal

உலகம்

தரையிறங்கும்போது தீப்பற்றிய விமானம்.. நூலிழையில் உயிர்தப்பிய 288 பேர் | Nepal

Admin
Last updated: மே 11, 2026 4:47 மணி
Admin
Share
SHARE

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இன்று காலை தரையிறங்கும்போது தீவிபத்தில் சிக்கிய துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 288 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து வந்த ஏர்பஸ் ரக விமானம், காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அதன் வலது பக்கப் பின்சக்கரத்தில் தீப்பிடித்தது.

சக்கரத்தில் தீ காணப்பட்ட உடனேயே மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

Turkish Airlines plane tyres caught fire in Kathmandu, Nepal. All passengers and crew were evacuated. pic.twitter.com/AVYJ5Oq41P

விமானத்தில் இருந்த 277 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 288 பேரும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஞானேந்திர புல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காத்மாண்டு விமான நிலையம் சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் மற்ற விமானங்களின் சேவையில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “சினி​மா​வில் பாலின பாகு​பாடு இப்போதும் இருக்​கிறது” – நடிகை கீர்த்தி சனோன் புகார்
Next Article கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை – அன்புமணி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

உலகம்

ஹார்முஸ் நீரிணைக்கு தனி ஆணையம்: ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்து, அந்தப் பகுதிக்கு என ஒரு தனி ஆணையத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

1 Min Read
உலகம்

பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி: நீடித்த பூமிக்கு உறுதிமொழி

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். 'நீடித்த மற்றும் வளம் நிறைந்த பூமிக்காக' என்ற நோக்கத்துடன் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். எக்ஸ் தளத்தில் தனது வருகையை…

1 Min Read
உலகம்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா-ஸ்வீடன்: மோடி உறுதி!

பயங்கரவாதத்தை ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சனுக்கு நன்றி தெரிவித்த அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும்…

2 Min Read
உலகம்

பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, மக்கள் அச்சம்

பாகிஸ்தானின் வானா நகரில் உள்ள பரபரப்பான சந்தைப் பகுதியில் குண்டுவெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் காயம். பொதுமக்கள் மத்தியில் அச்சம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?