MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பயிர்க்கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பயிர்க்கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பயிர்க்கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு

பயிர்க்கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

Admin
Last updated: மே 25, 2026 9:26 மணி
Admin
Share
SHARE

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். குறு விவசாயிகளின் ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகவும், சிறு விவசாயிகளின் கடன்களில் 50% வரையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.1 லட்சம் வரையிலான கடன்களில் ரூ.5000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஓரளவு பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், திரைத்துறையில் புதிய திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல்-அமைச்சர் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால் இந்த சலுகை வழங்கப்பட்டிருக்கலாம் என்றும், இது பெரிய பட்ஜெட் படங்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ் திரையுலகம் ஒரே குடும்பத்தின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், அதை மீட்டெடுக்க சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தி வருவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியிட முடியாமல் முடங்கிக் கிடப்பதாகவும், அவற்றை வெளியிட அரசு உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வார இறுதி நாட்களில் திரைப்படங்களுக்கு 33% திரையரங்குகளுக்கு மேல் ஒதுக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், நடிகர்களின் ஊதியத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திரைப்பட தயாரிப்பு செலவில் 80% நடிகர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டுவதைச் சுட்டிக்காட்டி, அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅன்புமணி ராமதாஸ்திரைத்துறை சீர்திருத்தம்பயிர்க்கடன் தள்ளுபடிவிவசாயம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry1
Surprise0
Cry0
Wink0
Previous Article முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி
Next Article அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: தவெகவில் இணைந்தனர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

முதலமைச்சர் விஜய் ரெனால்ட் நிசான் தொழிற்சாலையில் ஆய்வு செய்கிறார்
தமிழ்நாடு

ஒரகடம் ரெனால்ட் நிசான் ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள ரெனால்ட் நிசான் கார் உற்பத்தி தொழிற்சாலையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். உற்பத்தி, உள்கட்டமைப்பு, புதிய முதலீடுகள் குறித்து அதிகாரிகளுடன்…

1 Min Read
தமிழ்நாடு

ஸ்டாலின் பேசியதன் ரகசியம் இதுதான்: சி.பி.எம் பெ.சண்முகம் விளக்கம்

மு.க.ஸ்டாலின் ஆட்சி மாற்றம் பற்றி பேசியதன் ரகசியம் இப்போது புரிகிறது. சட்டமன்ற உறுப்பினரை விலை பேசி வாங்குவது தவறு என சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.

1 Min Read
அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளிக்கிறார்
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ‘ரெஸ்டோ பார்’ திட்டம்: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் 'ரெஸ்டோ பார்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக வெளியான தகவல்களுக்கு அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து இறுதி முடிவு…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

அண்ணாமலை பாஜகவை இழந்துள்ளார் – பாஜக மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர்

நாங்கள் அண்ணாமலையை இழக்கவில்லை, மாறாக அண்ணாமலை தான் பாஜகவை இழந்துள்ளார் என பாஜக மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மோடியின் 12…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?