MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திமுக தோல்விக்கு அதிகார துஷ்பிரயோகமே காரணம்: போஸ் வெங்கட்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > திமுக தோல்விக்கு அதிகார துஷ்பிரயோகமே காரணம்: போஸ் வெங்கட்
லைஃப் ஸ்டைல்

திமுக தோல்விக்கு அதிகார துஷ்பிரயோகமே காரணம்: போஸ் வெங்கட்

Admin
Last updated: June 20, 2026 7:31 am
Admin
Share
SHARE

நடிகரும், திமுகவின் நீண்டகால உறுப்பினருமான போஸ் வெங்கட், சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் அவர் பேசியவை தற்போது வைரலாகி வருகின்றன.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான போஸ் வெங்கட், திமுகவின் அரசியல் விவாதங்களிலும் சமூகப் பிரச்சனைகளிலும் தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரை விமர்சித்து வந்த போஸ் வெங்கட், விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து பல சந்தேகங்களை எழுப்பியிருந்தார். இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனது மகள் '18 வயதாகியிருந்தால் விஜய்க்குத்தான் ஓட்டு போட்டிருப்பேன்' என்று தன்னைக் கிண்டல் செய்ததாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவின் தோல்வி குறித்துப் பேசிய போஸ் வெங்கட், கட்சி நிர்வாகிகள் சிலரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் திமிரான செயல்பாடுகளே தோல்விக்கு முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். கட்சித் தோல்வியை திமுகவினர் நேர்மையாக ஏற்றுக்கொண்டு சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 'மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவும் அன்பும் பெற்ற தலைவர் மு.க.ஸ்டாலின். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவரது தலைமையிலான ஆட்சியில் இருந்த சிலரின் செயல்பாடுகள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்' என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 'சிலர் அதிகாரத்தை தவறாக துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் திமுக நிர்வாகிகள் மற்றவர்களை மதிக்காமல் திமிராக நடந்துகொண்டதாகவும் சொல்றாங்க. அதற்கான பரிசுதான் இந்தத் தோல்வி. அதை திமுக காரன் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். இந்தத் தோல்வியை திமுகவினர் ஏற்றுக்கொண்டு சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Boss VenkatDMKTamil Nadu Politicsதமிழ்நாடு அரசியல்திமுகபோஸ் வெங்கட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலத்தில் பள்ளி வேன் மோதி 3ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
Next Article நீட் மறுதேர்வு நாளை: இந்தி மாநிலங்களில் 44% விண்ணப்பம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பேராசிரியை தற்கொலை: ஆண் நண்பர் கைது

சென்னை அண்ணா நகரில் பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில்,…

June 20, 2026

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களின்…

June 20, 2026

வந்தே பாரத் ரயில்: முதல் வகுப்பு ஏசி பெட்டி நட்சத்திர ஹோட்டல் போல் மாற்றி அமைப்பு

மும்பை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலின்…

June 20, 2026

அபுதாபியில் நீட் தேர்வு மையம்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நாக்பூரைச் சேர்ந்த மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு…

June 20, 2026

காவிரி ஆணைய கூட்டம்: மேகதாது அணை விவாதம் எதிர்பார்ப்பு

டெல்லியில் ஜூன் 23 அன்று காவிரி மேலாண்மை…

June 20, 2026

You Might Also Like

அரசியல்

கருத்து வேறுபாடுதான், பிளவு இல்லை – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

அதிமுகவில் தனியாக செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி அணி, மீண்டும் பழனிசாமி அணியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.வேலுமணி கூறுகையில், 'எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நீலகிரி, கோவை மலைப்பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கனமழை

நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விருச்சிக ராசி: இன்றைய ராசிபலன் – ஜூன் 11, 2026

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்களும் புகழும் குவியும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவர். உத்தியோகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். முயற்சிகள் வெற்றி பெறும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இன்றைய ராசிபலன் 12.6.2026: சில ராசிகளுக்கு முன்னேற்றம், சிலருக்கு செலவு அதிகரிக்கும்

இன்றைய ராசிபலன் 12.06.2026: மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கு கடன் தீர்வு, தொழில் வளர்ச்சி, சேமிப்பு உயர்வு போன்ற நன்மைகள். சிலருக்கு செலவு, மனக்கலக்கம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?